next update

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
என்னை ஏதோ தூக்க வியாதி தாக்கி இருக்கு. எழுத உக்காந்தாலும் தூக்கம்... எடிட் பண்ண உக்காந்தாலும் தூக்கம். சரி.. படுத்துட்டு வந்து பாப்போம்ன்னு படுத்தா தூக்கம்ன்னா என்னன்னு கண்ணு கேக்குது!
எழுதும் போது மட்டுமே என்னை தாக்குற இந்த கொடுமையான வியாதியால என்னால சொன்ன நேரத்துக்கு அப்டேட் கொடுக்க முடியறது இல்ல. மன்னிக்கவும் மக்களே