உங்கள நம்ப முடியாது ஷோபா.. லெப்ட்ல இன்டிக்கேட்டர் போட்டு ரைட்டுல திருப்பிட்டா.. அதான் முன்னெச்சரிக்கையா விசயத்தை கேட்டுக்கறேன்... ஹீ... ஹீ..'கல்யாண வீட்டுக்கு போறனால வரமுடியாது'ன்னு வைஷாலி சொல்றாங்க. சோ, தாக்ஷா-கௌதமன்-பேபி மூணு பேரும் டின்னருக்கு ஹோட்டல் போறாங்க.
இந்த யஷோ தான் குட்டியோட அம்மான்னு இவனுக்கு தெரிய வாய்ப்பு இல்லையே... அப்படியே தெரிஞ்சாலும் அவன் காதல் தாக்ஷா தானே.
காதல் எல்லாமே கை கூடனுமுன்னு இல்லையே...