பட்டுக்குட்டி யாழி லட்டு அம்மா, அப்பா, பாட்டிய ஒருத்தருக்கொருத்தர் பார்க்கவச்சிட்டாங்க. கௌதமா யாழிய தரமாட்டேன்னு சொல்றீயே அவதான் யாழி அம்மா. பட்டுகுட்டி மாதிரி பூவ அம்மாக்கிட்ட எடுத்து அப்பாக்கிப்ட கொடுத்தாங்க லட்டு. ஆனா இந்த அப்பா பூவ தூக்கி போட்டு தாக்ஷாவ சமாதானப்படுத்த போய்ட்டாரே