என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 14

Advertisement

Sis...இதற்கெல்லாம் கவலை படாதீங்க ,விடுங்க

உங்க வீட்டு function அப்போ என்ன செய்யணும் சொல்லுங்க , நம்ம site friends எல்லாரும் வந்து சிறப்பிக்கிறோம்👍👍👍🤗🤗🤗
Nan varen Dear enna pannanumnu sollu jamaichrlam. Arumaiyana pillainga support. Engala madhiri nanbargal irukom indha ulagatha oru kai parkalam
 
Sis...இதற்கெல்லாம் கவலை படாதீங்க ,விடுங்க

உங்க வீட்டு function அப்போ என்ன செய்யணும் சொல்லுங்க , நம்ம site friends எல்லாரும் வந்து சிறப்பிக்கிறோம்👍👍👍🤗🤗🤗
Wow..... உண்மையாவாங்க ஜானு சிஸ்டர் 😍😍😍😍😍🤗🤗🤗🤗🤗🤗
அப்படி ஒரு விஷேஷம் வரும் போது கண்டிப்பாக நான் உங்க எல்லாரையும் கூப்பிடுவேன். கண்டிப்பாக வந்திடுங்க🙏🙏🙏🙏🙏
 
Nan varen Dear enna pannanumnu sollu jamaichrlam. Arumaiyana pillainga support. Engala madhiri nanbargal irukom indha ulagatha oru kai parkalam
நீங்க எல்லாம் வந்தாலே விஷேஷம் தாங்க சிஸ்டர்😍😍😍😍😍. கண்டிப்பாக எல்லாருக்கும் அழைப்பு உண்டு, அதற்கு சில வருடங்களுக்கு காத்திருக்கனும்.🤗🤗🤗🤗🤗🤗🤗
 
இங்கே காலையில கமெண்ட்ஸ் போட்டுட்டு, பிரவீணா நிலைமையைப் பார்த்த பிறகும் திருந்தாம ஒரு விஷேஷ வீட்டில் போய் அவமானபட்டு வந்திருக்கேன்.., விதவைங்கிற ஒரே காரணத்துக்காக. அது எப்படித்தானோ சமூகமே.. உங்களையெல்லாம் தெரியாமத்தான் ஒன்னு கேட்கிறேன், விதவைகள் செய்யும் சீர் வரிசையில் மட்டும் உங்களுக்கு தீட்டு இல்லையா????????? அப்படி தீட்டா இருந்தா ஏன் எங்க பேரை மட்டும் பத்திரிக்கையில போட்டு உங்கள நல்லவங்கனு காட்டிக்க யூஸ் பண்ணிக்கறீங்க. ஆனா பிற யார் கண்ணுக்கும் தெரியாத ஜீபூம்பா கத்தியைக் கொண்டு இதயத்தில் வலிக்க வலிக்க சொருகறீங்க. தாங்க முடியலை தெய்வமே.. இன்னும் எத்தனை தலைமுறைக்கள் நாங்க கடந்து, நாங்களும் உயிரும்,உணர்வும் மாதிரி,பூஜை புணஸ்காரங்கள் செய்ய தகுதியானவங்கனு சபையில் நிறுத்தப்போறீங்க. இவ்வளவுக்கும் இன்னைக்கு என்னை விதவைனு ஒதுக்கிவச்சவளும் ஒரு கல்யாண பொண்ணு தான்.
மனசுக்கு மரத்து போகும் சக்தி இருந்தால் எவ்வளோ நல்லா இருக்கும் 😕😕😕
 
😍😍😍

அத்துவுக்கு மொட்டை போடும் போது அப்படியே மித்துவுக்கும் சேர்த்து மொட்டை போட்டுடலாமே, எப்படி என் ஐடியா? 😛😛
தலைக்கு மேலே மொட்டை போட்டு பிரயோஜனம் இல்லை 😧😧😧
தலைக்கு உள்ளே உள்ள இத்துப் போன கொள்கைக்கும் சேர்த்து மொட்டை போட்டால் தான் சரியா வரும் ☺️☺️☺️
 
மனசுக்கு மரத்து போகும் சக்தி இருந்தால் எவ்வளோ நல்லா இருக்கும் 😕😕😕
மறந்து போனாலும், மரத்து போனாலும் ரணத்தை கீறிவிடவே ஒரு கூட்டம் சுத்தும் தங்கப்புள்ள. இவங்களை மாத்தவும் முடியாது. மாத்திக்கவும் மாட்டாங்க. குப்பையா நினைச்சு நம்ம ஒதுங்கி போறது தான் நல்லது.
 
Wow..... உண்மையாவாங்க ஜானு சிஸ்டர் 😍😍😍😍😍🤗🤗🤗🤗🤗🤗
அப்படி ஒரு விஷேஷம் வரும் போது கண்டிப்பாக நான் உங்க எல்லாரையும் கூப்பிடுவேன். கண்டிப்பாக வந்திடுங்க🙏🙏🙏🙏🙏
நீங்க எல்லாம் வந்தாலே விஷேஷம் தாங்க சிஸ்டர்😍😍😍😍😍. கண்டிப்பாக எல்லாருக்கும் அழைப்பு உண்டு, அதற்கு சில வருடங்களுக்கு காத்திருக்கனும்.🤗🤗🤗🤗🤗🤗🤗
மச்சீ நானும் இருக்கேன் 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️💖💖💖💖
 
Advertisement

Advertisement

Back
Top