கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 11

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்



 
😍😍😍

அனுமார் நெஞ்சை பிளந்து காட்டினப்போ, ராமரும், சீதையும் இருந்த மாதிரி, இவ நெஞ்சு வெடிக்கும் போது, இவன் இருப்பான்னு நினைப்போ? 😏😏

 
Last edited:
திரு 🥳 🥳 🥳 🥳 🥳 🥳 எல்லா விஷயத்திலும் நேர்த்தி தான் 😉 😉 😉 😉

கல்யாணம் ஆனவனுக்கு எத்தனை பேர் தான் வலை போடுவீங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣ராஜ குமாரன் 😞 😞 😞

ஏம்மா பொன்னு நீ வீட்டுக்கு வர மாட்டேன் என்று அடம் பிடிக்குற 🙁🙁🙁 அங்கே ஒரு கிழவி வீட்டுக்கு வருவேன் என்று அடம் பிடிக்குறா😂😂😂😂😂😏

அடேய் திரு அவசரப்பட்டு ரொமாண்டிக் லுக் உட்டு அவளை ஓட விடாத 🤭 🤭 🤭 🤭 🤫 🤭
 
Last edited:
❤️❤️❤️

எல்லார் கிட்டயும் இரும்பாக இருக்கும் திரு, பொன்மணி கிட்ட மட்டும் உருகி போறார்....🤗🤗🤗
நீங்கள் மறைமுகமாக ஹீரோயினை அடுப்புன்னு சொல்றீங்க 🤣 🤣 🤣 🤣
 

Advertisement

Advertisement

Back
Top