Nice ud sis
அது சரி.... ராஜினாமா தேவை தான்இந்த திருந்தின குடிகாரர் அதனால தான் தன்னோட வேலையாட்களுக்கு குடிக்க காசு தர்றதில்லையா?
மத்தவங்க எல்லாரும் இவனோட புகழ் பாடறதை காது குளிர கேட்டுக்கிட்டே கல்லுளிமங்கன் மாதிரி நிக்கறானே ஜகன். ஏன் இவனோட வரலாறு லட்சணத்தை சொல்லி மீனா இப்படியிருக்கறதுக்கான காரணத்தையும் சொல்ல வேண்டியது தானே.
//வேதனையோடு விமலா தன் வேலையை ராஜினாமா செய்கிறாள்
//