இன்னுமா?நல்ல கதை பாவம் இளவரசி பைத்தியமாக்கிட்டீங்க ஏனோ ரெண்டு பாகம் போட்டு இருக்கலாம் ஜீவா தாளத்தின் சத்தத்தை எல்லார் செவிகளும் குளிர கேட்டிருப்போம் இன்னும் ரெண்டு பாகம் போட்டிருந்தால் கொஞ்சம் விரிவா சொல்லி இருக்கலாம் கதை சூப்பர் வெற்றி பெற வாழ்த்துக்கள்
இதுவே 49 K ஆகிடுச்சு. 50 K ல் கதை முடிக்கணும்.
மிக்க நன்றி சகோதரா
நன்றிகள் பல ...