ஜீவ தாளம் இறுதி அத்தியாயம் : 30

Advertisement

நல்ல கதை பாவம் இளவரசி பைத்தியமாக்கிட்டீங்க ஏனோ ரெண்டு பாகம் போட்டு இருக்கலாம் ஜீவா தாளத்தின் சத்தத்தை எல்லார் செவிகளும் குளிர கேட்டிருப்போம் இன்னும் ரெண்டு பாகம் போட்டிருந்தால் கொஞ்சம் விரிவா சொல்லி இருக்கலாம் கதை சூப்பர் வெற்றி பெற வாழ்த்துக்கள்
இன்னுமா?

இதுவே 49 K ஆகிடுச்சு. 50 K ல் கதை முடிக்கணும்.

மிக்க நன்றி சகோதரா

நன்றிகள் பல ...
 
அருமையான விஷயம் என்னனா, ராஜேந்திர மகாராஜன் சிறைக்கு போய் கம்பி எண்ணுகிறது.

பிரிஞ்சவங்க எல்லாம் ஒன்னு சேர்ந்துட்டாங்க. சதிகாரர்களுக்கும் ஓரளவுக்கு சரியான தண்டனை கிடைத்தது மகிழ்ச்சி 👍
 
அருமையான விஷயம் என்னனா, ராஜேந்திர மகாராஜன் சிறைக்கு போய் கம்பி எண்ணுகிறது.

பிரிஞ்சவங்க எல்லாம் ஒன்னு சேர்ந்துட்டாங்க. சதிகாரர்களுக்கும் ஓரளவுக்கு சரியான தண்டனை கிடைத்தது மகிழ்ச்சி 👍
மிக்க நன்றி சகோதரி

நன்றிகள் பல ...
 
ஆனந்தம் வந்ததடி ஆனந்தி
ஆனந்த் ❤️ ஆனந்தி
அருமையான தலைப்பு மச்சி.... அதையே வைத்திருக்கலாம்..... 🤩🤩🤩🤩
 
ஆனந்தம் வந்ததடி ஆனந்தி
ஆனந்த் ❤️ ஆனந்தி
அருமையான தலைப்பு மச்சி.... அதையே வைத்திருக்கலாம்..... 🤩🤩🤩🤩
ஆமாம்.

பெயர் சொல்லாமல் எழுதியதால் வைக்கல

புத்தகம் போடும் போது முடிஞ்சா மாத்திடுவேன்.

மிக்க நன்றி மச்சி
 
பகையால் சதியால்
பார்க்கும் சாதியால்
பிரிந்த குடும்பம்
பரிவும் பாசமும்
பாவையின் வருகையும்
பிரிந்த உறவுகள்
பாசமாக இணைந்து
பலம் பெற்றது.....

தவறு செய்யும் மனதையும்
தவறானவர்களையும்
தன்னலமற்ற அன்பு
திருத்தி துயரை துடைத்திடும்....

அன்புக்கு ஏங்கிய
ஆனந்தியின் வாழ்வு
அன்பான தம்பி தங்கைகள் கிடைக்க
ஆனந்தின் குறும்பில்
அகம் மகிழ
ஆனந்தம் பொங்க
அனைவரின் இணைவு
அருமை 👏🏻👏🏻👏🏻💐🤧🤩❤️😘😘😘
 
Advertisement

Advertisement

Back
Top