கானல் -35

Advertisement

Nice story.Happy ending.ella husband um maniviyai purinju nadantha nallathu nu solli irukura concept nalla iruku.kadaisiyilavathu aliyan nirathiya purinju thani change panikitanae.nirya peroda life um endravathu oru naal nammai purinjukuvanga nu than elloroda life um lead aguthu.story nalla irunthuchu.potiyil vetri pera vazhthugal ma😍
Thank you so much ma 😍 😍 😍 😍 😍
 
கானலானாயோ காதலே
நல்ல குடும்ப கதை
வளர்மதி- ப்பா மாமியார்னா இப்படி தான் அப்படின்னு பத்து பொருத்தம் பக்காவா பொருந்தும் கேரக்டர் 🤛🤛🤛
தேசிகன் -திங்கனும் கடைக்கு போகனும் பசங்களை அதட்டி கைக்குள்ள வச்சிக்கனும் ரிப்பீட்டு என்னயா நீ குடும்ப இஸ்தீரன்🙄🙄🙄
பொன்னி- நாங்களாம் அந்த காலத்துல வாயை மூடிக்கொண்டு உட்காரு ஆத்தா🙄🙄🙄🙄
தாரங்கினி - சோம்பேறி தனம் வேலை பார்க்காமல் ஓப்பி அடிப்பது எப்படி பெரிய அளவில் புக்கு போடுவோம் ஐ😈😈😈😈
கவிநிலா- சூனியக்காரி யின் மொத்த உருவம் வெளக்கமாத்துக்கு பெயர் நிலாவாம்😡😡😡😡
ஆழியன் நீ எல்லாம் மனுசனே இல்லை தெரியுமா காதல்னு கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து உணர்வுகளை மட்டும் இல்லை அவளோட தன்மானத்தையும் கொன்னுட்டடா வெண்ணெய் நீதிக்கு நீ வேணும்னு தான் உன்னை அயோவா ஏத்துக்குற மாதிரி இருக்கு 😏😏😏😏
நீரதி 90% நம் தமிழ் பெண்களின் மறு உருவம் ஏத்துக்கலைனாலும் சத்தியமான நிசம் பொறுத்து போகனும் எதிர்த்து பேசக்கூடாதுனு சொல்லி அடக்கியே வச்சிட்டாங்க🥺🥺🥺 அவளோட சுயமரியாதைக்கு கலங்கம் வந்தப்ப பொறுத்து போன மனசு பிள்ளையை விட்டு கொடுக்கலை அதுதான் தாய் குடும்ப அரசியலை மையமாக வச்சு எதார்த்தமான கதைக்களம் வாழ்த்துக்கள் 🥰 🥰 💐 💐
 
T

Thank you so much ma 😍 😍 😍 😍 wow super comment 💐💐💐💐🎉🎉🎉🎉😍😍😍😍
 
கதை ரொம்பவே நல்லா இருந்துச்சு... ரசிச்சு படிச்சேன். ஆழியன் கொஞ்சம் லேட் பிக்கப்னாலும் சூப்பரா பிக்கப் ஆகிட்டான். கடைசியாக அவன் காதலுக்கு நல்ல நியாயம் (+ மரியாதை) செஞ்சுட்டான். ரதியோட தன்னம்பிக்கை அழகு. ரதி கேரக்டரும் ஆழியன் கேரக்டரும் ரொம்பவே பிடிச்சது.

பவ்யா, தரங்கிணி, நிலா, வளர்மதி, அந்த பாட்டி, தேசிகன், ஆழியன் மாதிரி ஆளுங்களை நாமும் நம்ம லைஃப்ல பாக்கறோம். Characterization ரொம்பவே தத்ரூபமா இருந்தது.
Thank you so much ma 😍 😍 😍 😍 super comment 💐 🎉
 
Advertisement

Advertisement

Back
Top