நிழலாடும் நின் நினைவில் 23

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

நிழலாடும் நின் நினைவில் - 23

தொடர்ந்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து ஊக்கம் தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
இழந்த நினைவுகளை
இதயத்தில் பற்றிக்கொண்டு
இழப்புகளை எண்ணி
இரவெல்லாம்
இமைகள் நனைய
இனி கரைய வேண்டாம்....

இன்னல்கள் இல்லாத
இனிய வாழ்வே
இலக்காகட்டும்
இனியவளே.....


இதற்கு
இறுதிப் புள்ளியாய்
இந்த முயற்சி....

இந்தச்
சிறு பிரிவை
இதயம் கனத்தாலும்
இயன்றளவு
இலகுவாய் ஏற்றுக்கொள்...


இன்றைய
இடைவெளியே
இனி வரும்
இணைவின்
இனிமையை
இரட்டிப்பாக்கும்.....


இந்த நம்பிக்கையை மட்டும்
இதயத்தில் என்றும்
இறுதிவரை காதலுடன்
இறுகப் பிடித்திரு
இனிய பெண்ணே
இனி காலம் முழுவதும்
இணைந்தே
இருப்போம் நாம்......
 
ஓம் ஸ்ரீ சாய்ராம்

நிழலாடும் நின் நினைவில் - 23

தொடர்ந்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து ஊக்கம் தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
Nirmala vandhachu 😍 😍 😍
 

Advertisement

Advertisement

Back
Top