Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ10 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Superb Shoba your kavidhai and closing lines... (y)

Glad komal served justice by her own hands....
 
செம்ம interesting ud shobs கா.
பின் குறிப்பு சூப்பர்.
அவளுடைய மன காயங்கள் என்று ஆறும்??
 
No. Words to say.......

மீட்கப்படாத பல கோமல்களுக்கு என்று விடிவுகாலமோ....பின்குறிப்பு அது அதுக்கு மேல.....
 
வலி அறியா பட்டாம்பூச்சியா க இருந்தவள்..

வலி கண்டு வலி கண்டு....மிக வலித்து

அந்த கயவனுக்கு
வலியவே பரிசாக தந்தாள்...

இனி வேறு ஏதும் பட்டாம்பூச்சி
வலி காண கூடாது என்னும்
வழியில்..

.மனதில் என்றும் நிற்கும் பதிவு....


....

thank u dear :love: :love: :love:

"மனதில் என்றும் நிற்கும் பதிவு...."-ku aparam en system-la white space katudhu. neenga aedhavadhu insert pani irukeengala?

pillaigala pillagal valara viduradhae illa...
nama samugam...
t.v. serial... movies.... news.. ellamae negative vibe :(
negative news... :(
no punishment for abusive person... aparam?
 
Moorthy yin thoranai semma. nalla characterisation. Wife nu feel pannadhu arumai. vithiyin vilaiyattu.
komal ku avan kovam parthu vara fear veetai vittu veliyerum pothu illama poche. yenna veedu veeda antha ponnuku irukalaye.
Malarkal koyyapaduvathaal menmaiyai izhandu vidugindrana.
anal manam valimai kolavathu ellarukum saathiyam alla.
" En vaazhkkai anubavichu vaazhvein" innum oru sabathama?
apadi thairiyam edupathu romba kashtam. characterisation "wow"
kalla thooki pottadhu naan expect pannein.
iniyum society la aangalai antha ponnu nambuma?
Finishing romba sooper.
 
பின் குறிப்பு அப்படியே மனசை தொடுகிறது. இந்த மாதிரியான கொடுமைகள் எந்த பெண்ணிற்கும் ஏற்படக்கூடாது. பாறாங்கல்லை அவன் இடுப்பில் போட்டுவிட்டு அவ பேசும் பேச்சுக்கள் நல்ல பதிலடி. மிக அருமை சிஸ்.
 
Top