அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள்....
tamilnovelwriters.com
tamilnovelwriters.com
நன்றி....
Thazhampoo Vaasam Nee 22 1 - Tamil Novels at TamilNovelWriters
தாழம்பூ வாசம் நீ….. 22 நாட்கள் ஒன்று இரண்டு என பொறுமையாக நகர்ந்தது… ம்… நான்கு நாட்கள் சென்றுதான் லிங்காவின் வீட்டிற்கே வந்தனர் புதுமண தம்பதி… விருந்து மறுவீடு எல்லாம் முடிந்துதான் வந்தனர் அங்கு இருந்த, இந்த நான்கு நாட்களில்… சக்தியை விட தாமு மாமாதான் லிங்காக்கு அதிக நெருக்கமானார்...
Thazhampoo Vaasam Nee 22 2 - Tamil Novels at TamilNovelWriters
அதற்காக எல்லாம் தன்னவனை அவள் தள்ளி வைக்கவில்லை… அவன், தன் அருகில் அமர்ந்து… பழைய கதைகள் சொல்லும் போது… இவளுக்கும், விழி விரித்து கேட்கத்தான் தோன்றியது. அவனின் அருகாமை அவளை ஈர்த்தது… அன்றே, சொல்லிவிட்டானே… நான் அப்படி இருந்தேன் என… ஆக, அது இறந்தகாலம் என உறுதியாக நம்பினாள். அந்த நிச்சய தினம்...
நன்றி....