Kavipritha's Thazhampoo Vaasam Nee-22(Amuthangalaal Nirainthen)

Advertisement

kavipritha

Well-known member
Member
அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள்....




நன்றி....
 
:love: :love: :love:

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

லிங்கா, சக்தியை விட தாமுகிட்ட நெருக்கமா இருக்கிறானே.. எந்த அளவுக்குனா.. எந்த பிராண்ட் வேணும்னு சொல்லுங்க.. எல்லா பாரின் பிராண்டும் இருக்குன்னு சொல்ற அளவுக்கு.. ??

நாம பொண்ணெடுத்த வீடு, வரவு செலவு இருக்க கூடாது.. அதே மாதிரிதான் நாளைக்கு காவ்யா வீட்டிலும்.. மூர்த்தி சார் சூப்பர் ??
லிங்காவுக்கு இப்பதான் சக்தியோட உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கணும்னு எண்ணம் தோன்றியிருக்கு.. அவளை நான் மாற்றுவேன்கிறது போய்.. அவளுக்கு பிடிச்ச மாதிரி நீ கொஞ்சம் மாறிக்க முயற்சிக்கலாமே லிங்கா..

கூட்டு குடும்பத்துல நடக்குற அந்த உரையாடல் எல்லாம் ரொம்ப இயல்பா இருக்கு கவி.. ?? லதா, சக்தி பேசுறதாகட்டும்.. மூர்த்தி சின்ன மருமகளுக்கு சப்போர்ட் பண்றது ஆகட்டும் எல்லாமே நல்லா இருக்கு..
 
Last edited:
:love::love::love:

சொந்தம் பந்தம் வியாபாரம் அரசியல் னு எல்லாவற்றையும் சொல்லும் மாமனார் brand கூட கேக்குறாரே..... அதுவும் பொண்ணுக்கு தெரியாமல் :cry::cry::cry:
அப்படி என்ன மாப்பிள்ளை மயக்கம் தாமுவுக்கு :mad::mad::mad:
லிங்காவை விட இவர் தான் ஓவரா போறார்.....

மாமனார் பேசி தான் புரியுதா மனசுக்கு......
தனக்கும் அந்த வலி இருந்தால் தான் உணரும் போல இந்த மனசு......

கல்யாணத்தன்னைக்கு அவள் போட்ட புதிரும் இது தான் னு தெரிஞ்சுதா இல்லையப்பா......

மாமியார் வீட்டோடு ஒட்டியாச்சு.......
வீட்டுக்காரனோடு???
எக்ஸாம் க்கு வேற போகணுமே......

சீக்கிரமே வீடு வந்து பிடி அம்மு பிடி னு ஹாலில் என்ன வம்பு பண்ணப்போறன் சக்தியை.......

உன்னை சேர்வதற்கு யுத்தம் செய்யவில்லை
ஆனாலும் நீ கிடைத்தாய்
எங்கு எங்கோ சுற்றி வந்த என்னை
நிற்க வைத்து அடையாளம் நீ கொடுத்தாய்
கள்ளத்தனம் இல்லா
உன் வெள்ளை உள்ளம் கண்டு
விழுந்தது நான் அல்லவா
உலகமே காலடியில் கரைந்ததே ஓர் நொடியில்
உன்னருகே நானிருந்தால்.........
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top