Be online sisterஇந்த ud நான் படிக்கவே இல்ல.... அதுக்குள்ள delivery ஸீன் படிச்சி இருக்கேன்.... காயு உனக்கு இம்புட்டு பல்ப் கொடுத்தும் உன் வீட்டுக்காரர் கிட்டயும் பல்ப் வாங்கி இருக்கீயா....
என்ன மா தேனு 9 மாசமா விட்ட வேலையை எல்லாம் மொத்தமா வாங்குற ஐடியா யா வா
இந்த ud நான் படிக்கவே இல்ல.... அதுக்குள்ள delivery ஸீன் படிச்சி இருக்கேன்.... காயு உனக்கு இம்புட்டு பல்ப் கொடுத்தும் உன் வீட்டுக்காரர் கிட்டயும் பல்ப் வாங்கி இருக்கீயா....
என்ன மா தேனு 9 மாசமா விட்ட வேலையை எல்லாம் மொத்தமா வாங்குற ஐடியா யா வா
எங்க போஸ்ட் பாத்தாவோடனே ஓடி தான் போயி படிக்கிறேன் ஆனா எபி no எல்லாம் பாக்கவே இல்ல.... அதுவும் இல்லாம 19 எபி விட்டுட்டு 20 படிச்சலும் ஒண்ணும் தெரியவே இல்ல அது தான் கொஞ்சம் கண்ப்யூஸ் ஆகிட்டேன்எபி கேக்கறது மட்டும்தானா ? படிக்கறது இல்லையா ?
சிந்து சொல்ற மாதிரி 'bad girl' ஆகிட்டீங்க தரணி? ??
அருமைHi friends,
Next epi posted... please read and share your comments if Vikram and Raghavan's reasoning is right
விண்மீன்களின் சதிராட்டம் – 19 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் – 19 வேதாவின் கவனிப்பும் அவள் அருகாமையும் சேர்ந்து, நீண்ட நாள் கழித்து ஒரு ஆழ்ந்த தூக்கத்திலிருந்தான் விக்ரம். பட்டென்று முகத்தில் ஒரு அடி விழுந்தது. அடித்து பிடித்து எழுந்தான் விக்ரம். “ஆஆ …அம்மா… இழுக்குதே.”, என்று வேதா முனகிக்கொண்டிருந்தாள். “என்னாச்சு வேதா ?”,படபடப்பாய் எழுந்து...tamilnovelwriters.com
Thanks to all my silent readers and those who continue to support through their likes, comments