Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 19

Advertisement

வேதா....2 நாள் அவன் இருக்கான்னு இப்டி வச்சு செய்யுறியே....

விக்ரம் நல்லா தெளிவாயிட்டான்....ஆரம்பத்தில இருந்த குணத்துக்கும் இப்பையும் எவ்ளோ வித்தியாசம்..தன்னை நம்பி ஒருத்தி வந்திட்டா இந்த ஆம்பிள்ளைங்க எவ்ளோ அழகா நம்மள ஏமாத்துறவங்களை ஒதுக்குறாங்க......

ராகவன் விரு கூட்டனி செம்ம...ரொம்ப ரசிச்சு படிச்சேன்
 
Ava miss pannethellam rendu naal la seiya vekkara...:ROFLMAO:?

Yes, vikram akkavukku kudukka vendiya panam kudukkaravarai amaidhi... ippa saadhu miranda rangeukku thallivittuta gayathri...

Anna thambi... why blood same bloodnu anubavichirukaangale...:ROFLMAO:
 
இத்தனை மாசமா செய்யாததை எல்லாம், இந்த ரெண்டு நாள்ல விக்ரமை வச்சு செய்யுவா போல இந்த வேதா பொண்ணு.. பாவம் அவன் ஓட போறான்..

இந்த காயத்ரி இன்னும் போகலையா??? அதான் கிடைக்க வேண்டிய பணம் எல்லாம் பிடிங்கி வாங்கியாச்சே.. இன்னும் என்ன வேணுமாம்?? :mad: :mad:

இந்த காயத்ரி மாதிரி பொண்ணுங்களுக்கு எவ்வளவு தான் செஞ்சாலும் த்ரிப்தியே இருக்காது.. இன்னும் இன்னும் பிடுங்கலாம்னுதான் நினைப்பாங்க.. திருப்பி பொறந்த வீட்டுக்கு செய்யணும்னு நினைப்பே வராது.. வாவ் ராகவனும், விக்ரமும் கரெக்டா பேசி இந்த காயத்ரி வாயை மூடிட்டாங்க.. இனியாவது வாலை சுருட்டிக்கிட்டு சும்மா இருப்பாளா??

விக்ரம் & வேதா ??

ஆஹா படிக்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு
விக்ரம் தன்குழந்தையின் இதயத்துடிப்பையும் ஸ்கேன் பார்த்ததும் ,?
அண்ணனும் தம்பியும் நல்லா நல்லா சொன்னாங்க இந்த காயத்ரிக்கு இது அதைவிட மகிழ்ச்சி ?
super கவி ?
 
Thanks seetha :D
Glad you enjoyed the epi... ella episode padichi comments potathukkum thanks!
 
இத்தனை மாசமா செய்யாததை எல்லாம், இந்த ரெண்டு நாள்ல விக்ரமை வச்சு செய்யுவா போல இந்த வேதா பொண்ணு.. பாவம் அவன் ஓட போறான்..

இந்த காயத்ரி இன்னும் போகலையா??? அதான் கிடைக்க வேண்டிய பணம் எல்லாம் பிடிங்கி வாங்கியாச்சே.. இன்னும் என்ன வேணுமாம்?? :mad: :mad:

இந்த காயத்ரி மாதிரி பொண்ணுங்களுக்கு எவ்வளவு தான் செஞ்சாலும் த்ரிப்தியே இருக்காது.. இன்னும் இன்னும் பிடுங்கலாம்னுதான் நினைப்பாங்க.. திருப்பி பொறந்த வீட்டுக்கு செய்யணும்னு நினைப்பே வராது.. வாவ் ராகவனும், விக்ரமும் கரெக்டா பேசி இந்த காயத்ரி வாயை மூடிட்டாங்க.. இனியாவது வாலை சுருட்டிக்கிட்டு சும்மா இருப்பாளா??

விக்ரம் & வேதா ??

Wow... Vikram vedha rendu naal vaazhkkai appadiye thirayil paartha maathiri irukku ....
Ungalukku mattum eppadi kedaikkuthu ? :love:

Gayathri vaalai narukki vekka oru men's koottani uruvaagiduchu... :ROFLMAO:
 
Top