தங்கங்களா எனக்கு ஒரு டவுட்டுங்க தீபாவளிக்கு துணி எடுக்கறீங்க. அதை தைக்க கொடுக்கறீங்க சரி, அதுல ஒன்னு ரெண்டுனா பரவாயில்லை. கடைசி நிமிஷத்துல கொண்டு போய் டெய்லர் கிட்ட ஆறு செட்டு துணி, அதுவும் டிசைனா தான் தச்சு வேணும்னா எப்படி தங்கம்.
நம்ம குரூப்புல யாராவது புத்திசாலி டெய்லர் இருந்தா இன்னும் 24மணி நேரத்தில் 40 blouse,13 top டிசைன் பண்ணி சீக்கிரமாக தைக்க ஐடியா கொடுங்க தெய்வமே. முடியல டா தெய்வமே.

Reactions: Mrs.Gnanasekarr