Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 5

Advertisement

தளிர் உன்னை பார்க்க பாவமா இருக்கு, 😞😞😞😞😞 தந்தை இல்லாத இவளது ஏக்கமும் வலியும் மனதை பிசைகிறது 🙁🙁🙁🙁🙁🙁🙁🙁.

என்ன பேசுறதுன்னு கூட புரியாமல், பதட்டத்துடன் உதய்க்கு ஒரு பதிலை சொல்லிட்டு பிறகு வருத்தப்பட்டு பார்க்கவே கஷ்டமா தான் இருக்கு தென்றலுக்கு இருக்கும் தெளிவு உனக்கு ஏன்டா இல்லை தளிர் 😒😒😒😒.

கஜபதி 😠😠😠😠😠😠😠...
 
Last edited:
🤩🤩🤩 தென்றல் சொல்றதை கேட்டால் இவங்க குடும்பம் நிம்மதியா இருக்கலாம் 😔😔😔😔😔 இவங்க ரொம்ப கெஞ்சுறதால தான் அந்த குடும்பம் ரொம்ப திமிர் எடுத்து ஆடுது 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶நாம கண்டுக்காம விட்டுரணும் 🥺🥺🥺🥺🥺


உதய் எதிர் பார்ப்பு நியாயம் தான் 🤗🤗 ஆனால் இவளோட வீட்டு சூழல் சந்தோஷமாக இந்த கல்யாணத்தை ஏத்துக்க விட மாட்டேங்குது 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

தளிர் கல்யாணம் முடியுற வரை பிரச்சினை இருந்துகிட்டு தான் இருக்கும் 🧐🧐🧐🧐அதை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு உதய் கூட நேரம் செலவிட்டால் தான் 🤩🥰🥰 ரெண்டு பேருக்கும் புரிதல் வரும் 🤨🤨🤨🤨🤨


இந்த பெரியப்பா குடும்பம் 😈😈😈😈😈😈😈😈

இந்த எபில அந்த கொசு (வைஷு) தொல்லை இல்லாமல் 😉😉😉😉😉😉😉😉😂😂😂😉😉😉😉😉
 
Last edited:
Thenral ne rombavae correct ah pesura👏👏👏👏intha maathiri kasta paduthi paakanum nu ninaikura periya appan family ye setthutaanga nu ninaichikanum :mad::mad::mad:saaptiya nu oru vaarthai kekka maatenre ma😟unnoda situation um puriyuthu but Udhai ku konjama time kudutha nalla irukkum.
 
அப்பா இல்லைனா பெண் பிள்ளைகள் கல்யாணம்
நடக்கும் போது ஒவ்வொருத்தரையும்
எப்படி தாங்கி சகிச்சு போகனும்
ரொம்ப கஷ்டம்
சந்தோஷமா முழுமனசோட
நாம இருக்கவே முடியாது
அருமையான பதிவு
 
Top