Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 7

Advertisement

சக்தி, இன்னும் உண்மை தெரியாம பேசுறீங்க போலீஸ். உங்க அத்தையை அவர் மட்டும் தான் காதலிச்சார் 😏

லாலா... எல்லோரும் என்னை ஏமாத்தினா, எப்படிடா ☹️

சீனியர் போலீஸ் பண்ணது ரொம்ப தப்பு. இப்படி கட்டாயத் தாலி கட்டுறதுக்கு என்ன IPC என்று அரி கிட்ட கேட்டு தண்டனை வாங்கிக் கொடுக்கவும் சக்தி 🤭
சரோஜினி உன் காதலின் எதிர்காலம் ரொம்ப பிரகாசமாக இருக்கும்மா 🤭

Lovely update Pavi ❤️
 
😍😍😍

நான் கூட சித்தரஞ்சன் & வசுந்தரா லவ் பண்ணி, வீட்ல ஒத்துக்க மாட்டாங்கங்கன்னு, வீட்டை எதிர்த்து அவங்களா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு நினைச்சா, இந்த ரஞ்சன் என்ன வேலை பார்த்து வச்சு இருக்கார்? 😠😠
images (2) (4).jpeg

இவரு விருப்பம் இல்லாத பொண்ணை கட்டாய கல்யாணம் பண்ணிப்பாராம், ஆனா எங்காளு லவ் பண்றதை எதிர்ப்பாராம்...😏😏 அத்தை கல்யாண விஷயத்தை கேள்வி பட்ட லாலா ஷாக் ஆகிட்டான்... அப்ப தங்கச்சி லவ் மேட்டர் கேள்விப்படும் போது.. அதுவும் பையன் சக்திதான்னு போது...😜😜
images (4) (23).jpeg
 
Last edited:
சரோவுக்கு ஓவர் லவ் தான் சக்தி மேல் 🥰🥰🥰🥰அது எப்படி அப்பா பொண்ணு இரண்டு பேருக்கும் பக்கத்து வீட்டு காரங்க மேலயே லவ் வருது😂😂😂😂😂😂😂😂

சித்தரஞ்சன் கொஞ்சம் நிதானமா யோசிங்க 😔😔😔 இவர் வசுந்தராவை கட்டாய கல்யாணம் செஞ்சதால் நம்ம பொண்ணுக்கும் அதே நடந்திருமோ என்று பயப்படுறார் 🥺🥺🥺🥺🥺🥺

வசுந்தரா அண்ணன் மகன் காதலுக்கு சப்போர்ட் 🤣🤣🤣 இன்னும் புருஷன் மேல் கோவம் ஒரு ஓரமா இருக்க தான் செய்யுது 😉😉😉😉😉


லாலா அவனுக்கு தெரிஞ்ச உண்மைய நண்பனுக்கு சொல்லவா வேண்டாமா என்று குழப்பத்தில் இருக்கான் 🤔🤔🤔🤔🤔 இதுக்கே இவ்வளவு ஷாக் 😨😨😨😨 இன்னும் தங்கச்சி லவ் தெரிஞ்சா 🧐🧐🧐🧐🧐🧐
 
Last edited:
சக்தி ,சரோ போல பயமில்லாமல் அப்பா கிட்ட பேசுவாரா....

லாலா கோபம் சித்தப்பாவை கொண்டா....

வசுவின் அன்பை இன்னுமா புரியலை சித்துக்கு....

Interesting update ❤️
 
அம்மாடி சரோ அவங்களே ஏற்கனவே எப்ப chance கிடைக்கும் வெட்டலாம் குத்தலாம்னு இருக்காங்க.....நீ என்னவோ அவர்களது லைலா மஜ்னு level காதல்னு பெருமை படற....

வசு அப்பவே நீ அந்த போலீஸ்காரன சொல்லி இருக்கலாம்....ஏற்கனவே இருந்த சண்டை தான,புதுசா எதுவும் மாறி இருக்காது....நீ சொல்லாததால இன்னும் உனக்கு தான் பழி சொல்....

நான் கூட லாலா சரோவ சக்தி கூட பார்த்து பெரிய சம்பவம் நடக்கும்னு வந்தா.....இங்க என்னவோ சித்தப்பன் story ய friend kku சொல்லலாமா வேண்டாமானு பட்டிமன்றம் நடத்தறான்
 
Top