Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 15

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


தேயாத மஞ்சள் நிலா - 15 (1)

தேயாத மஞ்சள் நிலா - 15 (2)

தேயாத மஞ்சள் நிலா - 15 (3)


🌙🔥🌙


WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw

 
விஷாலும், அவங்க அப்பாவும் சேர்ந்து சித்தப்பாவை I T ரெய்டுல சிக்கவைக்க plan பண்ணியிருப்பாங்களோ 🤔🤔🤔
அரவிந்த் சீக்கிரமாக அந்த ரகசியத்தை கண்டுபிடிச்சிட்டா நல்லது.

அம்மாடி லக்ஷ்மி நீ ரூமுக்குள்ள எலி,ரூமுக்கு வெளியில் புலியா இருக்க. இனி ரூமுக்குள்ள பாயும்புலியா மாறினாதான் அழகர உன்னால சமாளிக்க முடியும் 😍😍😍😍😍
 
Last edited:
😍😍😍

இந்தாம்மா லட்சுமி நீ யாரை கேட்டு பாத்ரூம்ல அலமாரி வச்ச? 😒😒 இந்த ரைட்டரே , எப்பவோதான் மனசு வந்து ரொமான்ஸ் வைக்கிறாங்க... 🙈🙈 அதுக்கும் நீ ஆணி அடிச்சு, ஆப்பு வைக்க பார்க்குறியே..🙁🙁 இனிமே நீ..😏😏

images (4) (28).jpeg
 
Last edited:
💕 💕
என்ன பன்னுது இந்த மயிலு, ஆபத்து கதிர்வேலு க்கு? சொந்தம்னு பார்க்க மாட்டாராமா, அவசரமா அவன் கல்யாணம் செஞ்சதுக்கே இந்த மயில் தான் காரணம் னு நினைக்கிறேன்.
பாவம் விருஷ்தி அப்பா பேசிடலாம்ல. எதிர் வீட்டுக்கு வரப்போறது தெரியாம feelings of the universe னு உட்கார்ந்து ட்டா......
மீனா பாட்டிட்ட வம்பிழுத்துட்டா...
அழகரு முழுசா காதல் கணவனா promote ஆகிட்டான்..
 
Last edited:
Top