Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 14(1)

Advertisement

😍😍😍

அத்தர் கொடுக்குற தாரிணிக்காக பிரதாபன் எப்ப இந்த மாதிரி பாட்டு பாட போறார்ன்னு காத்துக்கிட்டு இருந்தா, இந்த ரைட்டர் கடைசியில மனசை சல்லி சல்லியா உடைச்சுட்டாங்க... 🙁🙁😥😥

 
Last edited:
😍😍😍 இரண்டு பேரும் சொல்லாமலே காதல் 😍😍😍

காலேஜ் படிக்கும் போது இனிமையா தான் இருந்திருக்கு 😣😣😣 அப்பா இறந்த பிறகு தான் எல்லாம் மாறிடுச்சு 😴😴😴😴😴😴

தாரணி மனசை பிரதாபன் உடைக்க 💔💔💔
பிரதாபன் மனசை வினய் உடைக்க 💔💔💔💔
வினய் எழும்பை பொன்னச்சன் உடைக்க 🦴🦴🦴🦴🦴
இந்த லூசு கூட்டத்துக்கு நடுவில் சிக்கி கிட்டு மினி குட்டியோட மினி ஹார்ட்டும் சேர்ந்து உடைய போகுது 😥😥😥😥😥😥😥
ஒரே உடைக்கும் படலம் தான் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

வினயா உங்க அண்ணன் கதையில் ராஜீவனை மெயின் ஹீரோ 😍😍😍ஆக்கி ஜெய்யை இட்லிக்கு மாவாட்ட விட்டோம் 🤣🤣🤣🤣

இங்கு பிரதாபன் மெயின் ஹீரோவா இருக்கட்டும் 🤩🤩🤩🤩 நீ போய் புட்டுக்கு மாவு இடி 😝😝😝😝மினி குட்டி செஞ்சி தருவா 😃😃 நீயும் சாப்பிட்டுட்டு நான் குழந்தையா இருக்கும் போது எங்க அம்மா கூட இப்படி தான் செஞ்சு தருவாங்க 🤩🤩🤩 என்று வசனம் பேசு 🤗🤗😉😉😝


லவ் பண்றது 😍😍😍 ரொமான்ஸ் பண்றது 😘😘😘 ஃபைட் பண்றது 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ குடும்பத்தை பொறுப்பா பார்த்துக்கிறது🧐🧐🧐🧐🧐 என்று எல்லா வேலையும் பிரதாபன் தான் பார்க்கிறான் 😏😏😏😏 அதனால் அவனே ஹீரோ🥰🥰🥰🥰🥰🥰
 
Last edited:
Excellent சொல்லாடல் sis.
"அமைதியாக அமர்ந்து அமைதியை பகிர்வார்கள்"

"அந்த குறுகிய நேரத்தில் குறுங்கவிதை யில் அடக்கி விடலாம்"


இப்ப பிரதாபன் தாரிணிய உடைச்சிட்டு அவரும் உடைஞ்சிடுவாரே..

வினயன் சிக்கப்போறானா?
 
Top