Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 22

Advertisement

ஹாய் அன்பூக்களே,


சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


தேயாத மஞ்சள் நிலா - 22 (1)

தேயாத மஞ்சள் நிலா - 22 (2)

தேயாத மஞ்சள் நிலா - 22 (3)

🌙🔥🌙

WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Awesome ❤️❤️❤️❤️❤️❤️
 
பார்ரா காபி போட்டு தர்றதுக்கு கூட இந்த மீனு கிழவி கால்ல வுழுந்து ஆசீர்வாதம் வாங்கறானே 😉😉😉😉😆😆😆😆
அழகருக்கு நெறைய மாறுறான்.
லஷ்மி கிட்ட பேசுனது தப்பு கண்ணாலம் மூச்ச இடம் பொருள் ஏவல் எல்லாம் தப்புன்னு புரிஞ்சிகிட்டான்.
கோவத்துல எடுக்கற முடிவு கொஞ்சம் சீரழிவைத் தருங்கிறதை புரிஞ்சுகிட்டான்.
டாக்டர் கிட்ட அழகரு விசாரிக்கிறதைப் பாத்தா மயிலு பர்மெனன்ட்டா பெட்ரெஸ்ட் தான் போல😆😆😆😆
 
Last edited:
நேத்து நானு சொன்ன மாதிரியே தான் லக்ஷமியும் நினைக்கிறா...அவ பிள்ளைகளையும் ஆத்தா புத்தினு ஈஸியா சொல்வாங்க...உண்மையா அழகர் ஃபீல் பண்ணா கடைசி எபிகுள்ள லக்ஷமி மேல தப்பில்லனு சொல்றானானு பார்க்கிறேன்
 
Top