Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 1

Advertisement

😍😍😍

முதல் எபிசோட்லையே எங்க ஹீரோயினியோட காதலை பிரிச்சு விட்டதும் இல்லாம, அவளை அடி வாங்கவும் வச்சுட்டாங்க இந்த ரைட்டர்...கடைசியில அவளை ஒரு குடிகாரனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க...🙁🙁😥😥

இவ்வளவு செஞ்சாலும், நான் என் கடமையை செய்ய தவற மாட்டேன்...😏😏
சிவரஞ்சனி ராகத்துல இருந்து ஒரு பாடல்...❤️❤️❤️

 
Last edited:
🥰🥰🥰 டைட்டிலை பார்த்தால் தாத்தா பாட்டி காதல் மாதிரி தெரியுது 🧐🧐🧐🧐 எதுக்கும் உள்ள போய் பார்த்துட்டு வரேன் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

செக் பண்ணியாச்சு 🤭🤭🤗 யங் கப்பிள்ஸ் தான் 🤗🤣🤣 ஆனால் ஹீரோயின் பேச்சு போடுற திட்டம் எல்லாம் கொஞ்சம் கிழவியாட்டம் தான் இருக்கு 😃😄😆😝😝😝😝😝

ஏம்மா ஹீரோயின் எங்க ஹீரோ என்ட்ரி ஆகுறதுக்கு முன்னாடி யார் கூடவோ ஓடி போக பிளான் போட்டால் விட்டுடுவோமா 🤪🤪🤪🤪🤪🤪 அதான் கோழி அமுக்குற மாதிரி அமுக்கிட்டோம் 😂😂😂😂😂😂😂😂😂

அப்பாவும் அண்ணனும் வில்லனா இருந்தாலும் எங்க ஹீரோவுக்கு நல்லது பண்ணிருக்காங்க 🤗🤗🤗🤗🤗

இந்த வீட்டுல இருந்து தப்பிக்க எவனோ ஒருத்தன் காதல் என்று சொன்னதும் 🥺🥺🥺நம்பி கிளம்பிட்டாளே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ அவன் நல்லவன் என்று உறுதியா தெரியுமா இவளுக்கு 😣😣😣😣😣 அவன் பேரே வில்லன் மாதிரி தான் இருக்கு 😃😃😄😄😄

இந்த ஹீரோயினுக்கு சொரணையே இல்லை 🤗🤗 எத்தனை அடி 😎😎😎 அப்படியே கல்லாட்டம் நிக்குறா 😂😂😂😂😂😂😂😂

ஜெய் தேவன் பாடகன் 🤗🤗🤗 சிவரஞ்சனி ராகத்தில் எப்போ பாட்டு பாட போறாரு 😝😆😆😉

மொத்தத்தில் சொரணை இல்லாத ஹீரோயினும் 🤭🤭🤭🤭ஸ்வரங்கள் பாடுற ஹீரோவும் 🥳🥳🥳🥳🥳🥳
 
Last edited:
💞 💞

Welcome back sis. சீக்கிரமா வந்ததுக்கு special thanks sis.

மதுரை, railway station, கரைவேட்டி இதெல்லாம் படிச்ச உடனே கில்லி விஜய் மாதிரி ஹீரோவ intro பன்னுவீங்கன்னு பார்த்தா குடிகாரனாம், ஜெயதேவனாம், முன்னனி பாடகனாம்.

வீட்ல இருந்து தப்பிக்க இவ்வளவு பெரிய முடிவு எடுக்கணும்னா அவ வீட்ல அவளுக்கு எவ்வளவு வெறுப்பு இருக்கும்..

ஓகே ஜெயதேவனையும் அவனோட பிரியராகம் சிவரஞ்சனியையும் படிக்க waiting sis.
 
Last edited:
Welcome...

என்ன இது முதல் ஸீன்யே running சேஸிங்னு போது... என்னது சிங்கர் ஹீரோ ஆனா குடிப்பாரா ... அடேய் பாட்டு பாட தொண்டை தானே மூலதனம் அதையே ஒழுங்கா பாக்காத ஆளு சிவரஞ்சனியை பாப்பானா
 
Last edited:
Top