Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 1

Advertisement

இதன் முதல் பாகத்தின் கதையும் சேர்த்து குறிப்பிடுங்கள் படிக்காதவர் தெரிந்து படித்து கொள்வார்கள்
ஆமா ஜீ நானும் தெரிஞ்சுக்கிறேன். முதல் பார்ட் படிக்கலை. சொன்னீங்கன்னா இரண்டையும் வரிசையா வாசிச்சிடுவேன்.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
டிக்கெட் புக் பண்ணமுடியலைன்னு தானே கேக்கறாங்க உதவி பண்ணலாமே.
டேய் தம்ப்றீ பஸ்ஸூல ஏறவுடாம அலட்சியமா பேசி வச்சுட்டே.
ஆனா பியூச்சர்ல உன்ற சொரோகி வண்டியோட கதவை திறந்து வச்சு " ப்ளீஸ் கெட் இன்" ன்னு நிக்கவேண்டிய நிலைமை வருமேடா அப்ப என்ன பண்ணுவே!!!?🤣🤣🤣🤣
 
ஆமா ஜீ நானும் தெரிஞ்சுக்கிறேன். முதல் பார்ட் படிக்கலை. சொன்னீங்கன்னா இரண்டையும் வரிசையா வாசிச்சிடுவேன்.
"கன்னல் மொழி கவிதைகள்" கதையின். தொடர்ச்சி என்று தெளிவாகவே ஆரம்பித்து இருக்கிறார்கள்
 
ஆமா ஜீ நானும் தெரிஞ்சுக்கிறேன். முதல் பார்ட் படிக்கலை. சொன்னீங்கன்னா இரண்டையும் வரிசையா வாசிச்சிடுவேன்.
மச்சி....ஆகர்ஷன் கதை படிக்கலயா நீங்க ❤️❤️❤️
கன்னல் மொழி கவிதைகள் 😍😍😍
 
Top