Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 16

Advertisement

அடுத்து சித்ரா ஆட்டத்தில் இறங்கப்போறா. பிள்ளைக்காகத்தான் குமரன் கல்யாணம் பண்ணினான் , இவனக்கட்டி வச்சி என் வாழ்க்கையும் சீரழிச்சிட்டீங்கனு.

இதுல ஒருவிஷயம் பாண்டியம்மா சொன்னாங்க. தேவியோட பெத்தவங்க வழிய வந்து சித்ராவ கட்டிக்க சொல்லி வற்புறுத்துனாங்கனு. அதைப்பற்றி தேவியோ,சித்ராவோ எந்த இடத்திலும் யோசிக்க மாட்டாங்க போல.
தேவிய பெத்தவங்களே வந்து என் மகளுக்குத் தாயாகும் தகுதியில்லை அதனால இளையமகள கட்டிவைக்கிறோம்னு முதல் அடியை எடுத்த வைத்தவங்கள தேவி எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லையா?.
அவங்க தான் பெரிய மகள் பிள்ளை பெற தகுதியில்லாதவ. இளைய மகள் இரண்டாம் தாரமாகத்தான் தகுதியானவள்னு முடிவு செய்திருக்காங்க.
 
Last edited:
Top