என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 23

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
கதை முடிவை நோக்கி நகர்கிறது மக்களே! இது போட்டி கதை. ஓட்டு போட வேண்டும். மறந்துவிடாதீர்கள்🙏🙏🙏


konjam entha page-la vote podaradhu epdinnum sollidungalen.. ennai madhiri new ppl-ku romba helpfula irukkum
 
பிரவீ உன் மனசுல இருக்க பயம் குழப்பத்தை எல்லாம் இப்படி பொறுமையா எடுத்து சொன்னா தான் அவனுக்கு புரியும் 🙂🙂🙂🙂

மித்ரன் ஓரளவுக்கு பிரவி மனசுல இருக்க பயத்தை போக்கிட்டான் 🤗🤗🤗மீதியும் கல்யாணத்துக்கு பிறகு அவனோடு வாழும் போது சரியாகும் ☺️☺️☺️☺️

பிரவீ உன் மகனை இயல்பா இருக்க விடாமல் எப்பவும் ஒரு அழுத்தத்தை அவன் மேல் நீதான் திணிச்சுக்கிட்டு இருக்க 🥺🥺🥺🥺🥺🥺இப்படியே செஞ்சா வளர வளர அவனே உன் கிட்ட இருந்து விலகிடுவான் 🤧🤧🤧🤧🤧

இந்த மூனு சனியனுங்களும் பார்த்து வயிறு எரியுற அளவுக்கு மித்ரன் பிரவீக்கு நிறைய செய்யணும் 🤗🤗🤗🤗 இந்த நகை எல்லாம் இந்த பிச்சைக்கார கூட்டத்துக்கே பிரிச்சு கொடுத்துடுங்க 🥶🥶🥶🥶🥶🥶

நகை கணக்கு கரெக்டா கேட்குறியே ப்ரீத்தி உன் பிள்ளைக்கு மொட்டை அடிக்கும் போது எவ்வளவு சீர் செஞ்சாங்க அது எல்லாம் பிரவீ மகனுக்கு செய்யலையே 🤭🤭🤭🤭🤭🤭 அந்த பணத்தை எல்லாம் அவளுக்கு கொடுங்க 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️

ஏம்மா பிரவீ உன் அப்பா அம்மா உயிரோடு இருக்க வரை தான் இந்த வீட்டில் நீ இருக்கலாம் பிறகு உன்னை தெருவில் நிப்பாட்டிடுவாங்க உன்னோட உடன்பிறப்புகள்😣😣😣😣😣😣😣 தயவுசெய்து கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இதுங்க கிட்ட இருந்து தப்பிச்சிடு 🥺🥺🥺🥺🥺🥺

இனி பிரவீ இதுங்களுக்கு சீர் செய்யுறதை நிறுத்தணும் 😡😡😡

ஆத்தர்ஜி ஆதிரனுக்கு எப்படி யாரும் இல்லாமல் தனியா போய் மொட்டை போட்டாளோ அதே மாதிரி மித்ரன் பிரவீ குழந்தைக்கும் இவங்களை கூப்பிடாமல் மொட்டை போடணும் அப்படி ஒரு சீன் எண்டுல வைக்கணும் அப்போ தான் ஓட்டு போடுவோம் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️

தேவதாஸ் இதுங்க வாயை அடைக்க என்ன பதில் சொல்றாரு என்று தெரிஞ்சுக்கணும் 🧐🧐🧐🧐🧐🧐🧐🧐
 
Last edited:
கதை முடிவை நோக்கி நகர்கிறது மக்களே! இது போட்டி கதை. ஓட்டு போட வேண்டும். மறந்துவிடாதீர்கள்🙏🙏🙏

Nirmala vandhachu 😍 😍 😍
 
❤️❤️❤️
மித்ரன் பேசும் இடங்களில் ரொம்பவே உண்மையா, எதார்த்தமா இருக்கு 🤗🤗🤗

ஆர்த்தி தப்பில்லை...
முதல் முறை வேறுபடுத்தி பேசும் போதே கண்டிக்காத பிரேம் தப்பு

மகளையும்,பேரனையும் விட்டுக்கொடுத்து பேசிய அம்மா தப்பு

வீட்டில் நடப்பதை கண்டும் காணாம நடந்த அப்பா தப்பு..

எப்போ பேரன் படிப்பு செலவை,கல்யாண புடவையில் கழிக்க செய்தார்களோ ,அப்பவே தவறி விட்டார்கள்...

இப்போவது சரி செய்ய முயல வேண்டும் 👍
 
Last edited:
adapaavingala!!! indha preethiyum premum aarthiyum!!!

magesh kooda konjamaa urupadum pola irukku indha moonu moonjigalum sema kadupethittu thiriyudunga!! idhunga moonu peraiyum niraiya gelusil vaangi vachikka sollanum..... namma mithran evlo periya panakaarannu theriyum podhu vayiru nallaa eriyum - appo romba thevai padum!

praveena oralavukku paas aayduvaa!! mithran nalla pesi thethittaan...

pravee baby - appa illadha kuzhanda... adjust panna kathukanum-nu solli kudukaradha vida antha kuzhandaikku appa madhiri yaar role model irukaanga yosikkanum... andha anba epdi kudukaradhunnu yosikanum..

நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னா உங்க குடும்பத்துக்காக, இந்த உலகத்துக்காக நிறைய இடத்துல என் பையன விட்டுக் கொடுத்து
நிக்கிற மாதிரி இருக்கும். எனக்கு அது வேணாம். ஆதிரனுக்கு அப்பா இல்லாட்டியும்
அம்மாவாது கூட இருக்கணும்” உறுதியாக சொல்லி முடித்தாள் பிரவீனா.

Irony ennana - praveena ippa than niraiya idathila paiyana vittu kuduthu nikkara. adhu puriyala avalukku.... aanaa mithran avalukku nallaa puriyara madhiri explain panni manasai maathittaan! super!!
 
Last edited:

Advertisement

Back
Top