ஏன் இந்த வேகம் என்னும் எண்ணம் தடை போடுமா?
என் பாடல் கேட்ட பின்னும் இன்னும் பிடிவாதமா?
உன்னை தேடி வந்தேன் Update போட வேண்டும்
இந்த தாமதம் கொள்ள என்ன காரணம்
தேவி உனை தேடுகிறேன் வா
சிந்து குயில் பாடுகிறேன் வா
என் பாடல் கேட்ட பின்னும் இன்னும் பிடிவாதமா?
உன்னை தேடி வந்தேன் Update போட வேண்டும்
இந்த தாமதம் கொள்ள என்ன காரணம்
தேவி உனை தேடுகிறேன் வா
சிந்து குயில் பாடுகிறேன் வா

Reactions: Mrs.Gnanasekarr