Advertisement

Devi Manogaran
Reaction score
3,090

Profile posts Latest activity Postings About

  • ஏன் இந்த வேகம் என்னும் எண்ணம் தடை போடுமா?
    என் பாடல் கேட்ட பின்னும் இன்னும் பிடிவாதமா?

    உன்னை தேடி வந்தேன் Update போட வேண்டும்
    இந்த தாமதம் கொள்ள என்ன காரணம்

    தேவி உனை தேடுகிறேன் வா
    சிந்து குயில் பாடுகிறேன் வா

    "காதலென நீ" கதை நிறைவுற்றது. லிங்க் இன்றிரவு (டிசம்பர் 30) தளத்தில் இருந்து நீக்கப்படும். வாசிக்க விரும்பும் நட்புகள் அதற்குள் வாசித்து விடுங்கள்.
    "காதலென நீ" கதை நிறைவுற்றது. லிங்க் டிசம்பர் 30 அன்று வரை மட்டுமே தளத்தில் இருக்கும். வாசிக்க விரும்பும் நட்புகள் அதற்குள் வாசித்து விடுங்கள்.
    ஹாய் டியர்ஸ்,

    "நேயத்தின் நியதிகள்" அபிநயா- புகழேந்தியின் கதை இப்போது கிண்டிலில் வாசிக்க கிடைக்கும். வாசிக்க விரும்பும் நட்புகள் வாசித்து, உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    ஹாய் டியர்ஸ்,

    "நேயத்தின் நியதிகள்" புகழேந்தி - அபிநயா கதையை இப்போது ஆடியோ வடிவில் கேட்கலாம். கதை கேட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    என் கதைகளை தொடர்ந்து கேட்க மறக்காமல் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.

    ஹாய் டியர்ஸ்,

    "காதலதிகாரம் இரண்டு" இளங்கோ - வானதியின் கதை இப்போது கிண்டிலில் வாசிக்க கிடைக்கும். வாசிக்க விரும்பும் நட்புகள் வாசித்து, உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    US link :


    India link :

    தோழிகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ❤️

    புதிதாக யூடியூப் சேனல் ஒன்று தொடங்கியிருக்கிறேன். இனி என் கதைகளை, தேவி மனோகரன் தமிழ் ஆடியோ நாவல்ஸ் சேனலில் ஒலிப் புத்தகமாக கேட்டு மகிழலாம்.

    இன்று, "நேயத்தின் நியதிகள்" கதையை பதிவேற்றியிருக்கிறேன். அபிநயா - புகழேந்தி கதையை ஆடியோ வடிவில் கேட்டு மகிழுங்கள்.

    ஹாய் டியர்ஸ்,

    "நற்காதல் நெய்திடவா" வேதவர்ஷினி - வெற்றிவேந்தனின் கதை இப்போது கிண்டிலில் வாசிக்க கிடைக்கும். வாசிக்க விரும்பும் நட்புகள் வாசித்து, உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    US link :


    India link :

    Narkadhal Neithidava: நற்காதல் நெய்திடவா (Tamil Edition) https://amzn.in/d/3wR2Rlh
    ஹாய் டியர்ஸ்,

    "என் ஜீவனில் உறைந்திடு" ரோஜா - இளமாறனின் கதை இப்போது கிண்டிலில் வாசிக்க கிடைக்கும். வாசிக்க விரும்பும் நட்புகள் வாசித்து, உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    US link :


    India link :

  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top