அதான் மௌன சிதறல்கள் ஆத்தர் நான் எப்பவும் ஹீரோ ஆர்மி தான் என்று அண்ட புளுகு ஆகாச புளுகு எல்லாம் உருட்டுற @RudraPrarthana ஜி ன்னு தெரிஞ்சிடுச்சே இனி போய் வழக்கம் போல ஹீரோ ஆர்மி ஒரு லூசு ஹீரோயின் ஆர்மி ஒரு பைத்தியம் என்று கமெண்ட்ல சண்டை போடுங்க
@RudraPrarthanaஜி இந்த குடியரசு நாளிலாவது தேசத்துக்கு விரோதமாக செயல்படும் ஹீரோயினை(யாழி) தேச பற்றுள்ளவளா மாற்றும் எங்கள் ஹீரோவை (அதி)அழைத்து வரும் படி கேட்டுக்கொள்கிறோம்
@RudraPrarthanaநான் இல்லாத நேரம் மூனு கதைய வேகமா முடிச்சி மூட்டை முடிச்சு கட்டி தூக்கிட்டு போயிட்டீங்க நான் வந்த பிறகு ஒரே எபிலயே நிக்குது எப்போ அடுத்த எபி வரும்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.

Reactions: Suheera Nusry, grg, Padma Subramanian and 2 others