

எத்தனையோ சொல்லி விட்டேன்…
பாடல்களை அள்ளிவிட்டேன்…
இன்னும் அந்த
தேவி மனம் மாறாதது ஏன்?
கதை அப்டேட் இன்று வராமல்…
கண்ணை இமை சேராமல்…
பாவை நிதம் வாடும் விதம் பாராய்…
வான்மதியே ஓ வான்மதியே…
தூது செல்லு வான்மதியே
தேவி சைட்டில் வர வேண்டும்…
நீயும் என் சேதி சொல்ல வேண்டும்…