பலதரப்பட்ட விருப்பங்களுக்கு மத்தியில்
உன்னை என்னவனாக நான் அடையாளம் காட்ட
நீ எந்தன் விருப்பம் மட்டுமல்ல...
உந்தன் ஆளுமையால் என்னுள் நீ
ஆழமாக இறங்கியதால் மட்டுமே...
??
இப்படிக்கு,
எந்த ஹோட்டல் சென்றாலும் எத்தனை மெனு இருந்தாலும் மிகவும் பிடித்த உணவை முதலில் கேட்பவர்கள் சங்கம்.??