B B Banumathi jayaraman Dec 30, 2020 ஒன்பதரை மணியாகப் போகுது இன்னும் லவ்லி அப்டேட் வரவில்லையே, சரண்யா டியர்
Saranya Hema Dec 25, 2020 அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் அன்பூக்களே. நேத்து பர்சனல் ரீசன். சோ அப்டேட் போடமுடியல. இன்னைக்கு கண்டிப்பா அப்டேட் உண்டு அன்பூக்களே
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் அன்பூக்களே. நேத்து பர்சனல் ரீசன். சோ அப்டேட் போடமுடியல. இன்னைக்கு கண்டிப்பா அப்டேட் உண்டு அன்பூக்களே
Saranya Hema Oct 29, 2020 கண்ணு ரொம்ப எரிச்சலா இருக்குது. டைப்பண்ண முடியல. அப்டேட் நாளைக்கு தரேன் அன்பூக்களே
B B Banumathi jayaraman Sep 28, 2020 என்னுடைய மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், சரண்யா ஹேமா டியர் என்னப்பன் விநாயகர் பெருமானின் திருவருளினால் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று எப்பொழுதும் சந்தோஷமாக நீடுழி வாழ்க
என்னுடைய மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், சரண்யா ஹேமா டியர் என்னப்பன் விநாயகர் பெருமானின் திருவருளினால் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று எப்பொழுதும் சந்தோஷமாக நீடுழி வாழ்க
Saranya Hema Sep 22, 2020 லேப்டாப் ப்ராப்ளம் பண்ணிடுச்சு அன்பூக்களே. அப்டேட் டைப்பண்ண முடியல. சரி பார்த்துட்டு இருக்கோம்.