@Pavithra Narayanan
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பவி...???
இந்தா உனக்காக ஒரு பாட்டு...❤❤
உலகப் பூக்களின் வாசம்
உனக்குச் சிறை பிடிப்பேன்!
உலர்ந்த மேகத்தைக் கொண்டு
நிலவின் கறை துடைப்பேன்!
ஏன் என்றால்.... உன் பிறந்தநாள்!
ஏன் என்றால்.... உன் பிறந்தநாள்!