அந்தக் கோர சம்பவத்தை எப்படி என் வாயால சொல்லுவேன். டைப் பண்ணலாம்னு 8 மணிக்கு போன் சார்ஜ் போட்டு 9.30 கு எடுத்தேன் மக்களே. நான் போட்ட 30லயே இருக்கு போனுஉஉ... சார்ஜ் போட்ட நான் சுவிட்ச் போட மறந்துட்டேன். அப்படியே ஷாக் ஆய்ட்டேன்... அதாவது இதுல இருந்து சங்கத்து மக்களுக்கு என்ன சொல்றேன்னா, இன்னைக்கு அப்டேட் இல்லிங்க 
நாளைக்கு தரேன் 





Reactions: Sathya velusamy