Saranya Hema Jan 8, 2024 ஹாய் அன்பூஸ் பர்ஸனல் வொர்க். என்னால அப்டேட் டைப் பண்ண முடியல. நாளைக்கு வர்றேன்
Saranya Hema Jan 6, 2024 இன்னைக்கு எபி எட்டுமணிக்கு அன்பூஸ். க்ருத்தவ் ஸ்கூலுக்கு போறேன் அண்டர்வேர்ர்ர்ர்
Saranya Hema Jan 2, 2024 ரெண்டுநாளா ஊரேல்லாம் சுத்தி இன்னிக்கு கை ஒருபக்கம் போவுது, கால் ஒருபக்கம் போவுது தலை ஒருபக்கம் கிர்ர்ருன்னு இருக்கு ஆரம்பமே ரணகளமா இருக்கு டைப் பண்ண சிஸ்டம் உக்கார்ந்தா டைப் பண்ணவே முடியலை வருத்தத்தோட மொதநாளே லீவ் கேட்கறத நினைச்சா வெக்கம், வேதனை, துக்கம், துயரம்ன்னு இருக்கு அன்பூஸ் வேற என்ன? அதே தான் நாளைக்கு வர்றே எபியோட அண்டவேர்ர்ர்ர்ர்ர்ர்
ரெண்டுநாளா ஊரேல்லாம் சுத்தி இன்னிக்கு கை ஒருபக்கம் போவுது, கால் ஒருபக்கம் போவுது தலை ஒருபக்கம் கிர்ர்ருன்னு இருக்கு ஆரம்பமே ரணகளமா இருக்கு டைப் பண்ண சிஸ்டம் உக்கார்ந்தா டைப் பண்ணவே முடியலை வருத்தத்தோட மொதநாளே லீவ் கேட்கறத நினைச்சா வெக்கம், வேதனை, துக்கம், துயரம்ன்னு இருக்கு அன்பூஸ் வேற என்ன? அதே தான் நாளைக்கு வர்றே எபியோட அண்டவேர்ர்ர்ர்ர்ர்ர்
Saranya Hema Dec 14, 2023 அல்லோ அன்பூஸ், பைனல் எபி, இப்ப தான் டைப்பிங் ஆரம்பிச்சிருக்கேன். எபி ஏழு மணிக்கு மேல தான் அன்பூக்களே அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
அல்லோ அன்பூஸ், பைனல் எபி, இப்ப தான் டைப்பிங் ஆரம்பிச்சிருக்கேன். எபி ஏழு மணிக்கு மேல தான் அன்பூக்களே அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Saranya Hema Dec 9, 2023 அல்லோ அன்பூஸ், இப்ப என்ன நான் சொல்றதுன்னா? இன்னிக்கு பையனுக்கு ஸ்கூல்ல ஆன்வெல் டே. பிள்ளையோட பெர்பாமென்ஸ் ஈவ்னிங் இருக்கு. முதல்ல அவனை மட்டும் முன்னாடியே ஹஸ் போய் ட்ராப் பண்ணிட்டு வர்றதா தான் ப்ளான். இப்ப என்னன்னா நீங்களும் என்கூட இப்பவே வாங்கன்னு நிக்கறான். மண்டேல கமலாவை கவனிச்சுப்போம். அன்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர் அன்பூஸ்
அல்லோ அன்பூஸ், இப்ப என்ன நான் சொல்றதுன்னா? இன்னிக்கு பையனுக்கு ஸ்கூல்ல ஆன்வெல் டே. பிள்ளையோட பெர்பாமென்ஸ் ஈவ்னிங் இருக்கு. முதல்ல அவனை மட்டும் முன்னாடியே ஹஸ் போய் ட்ராப் பண்ணிட்டு வர்றதா தான் ப்ளான். இப்ப என்னன்னா நீங்களும் என்கூட இப்பவே வாங்கன்னு நிக்கறான். மண்டேல கமலாவை கவனிச்சுப்போம். அன்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர் அன்பூஸ்
Saranya Hema Dec 5, 2023 இப்ப தான் வீடு வந்து சேர்ந்தேன் அன்பூஸ் இனிமே தான் டைப் பண்ணனும் இன்னைக்கு கண்டிப்பா அப்டேட் வந்துரும்
இப்ப தான் வீடு வந்து சேர்ந்தேன் அன்பூஸ் இனிமே தான் டைப் பண்ணனும் இன்னைக்கு கண்டிப்பா அப்டேட் வந்துரும்

Reactions: C.Narrmathadevi