வணக்கம் நண்பர்களே!
"11. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
www.tamilnovelwriters.com
"11. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 11
அவள் கேட்டதும்,”உண்மையிலேயே நானா பயந்துட்டு தான் கேட்கலை மிஸ்” என்று அழுத்திச் சொன்னான் ஸ்ரீகாந்த். அதன் பிறகு தான்,”ஓஹ் சரி ப்பா. இனிமேல், உனக்கு அந்தப் பயமெல்லாம் வேண்டாம். உங்க மிஸ் கிட்டப் படிப்பு சம்பந்தமாக, மனசு கஷ்டப்பட்டா, வேறெதுவாக இருந்தாலும், பயப்படாமல் ஷேர் பண்ணலாம். நீ தனியாகவே...