வணக்கம் நண்பர்களே!
"30. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
www.tamilnovelwriters.com
"30. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 30
“ஃபீல் ஃப்ரீ ருத்ரா” என அவளது கரத்தை அழுத்திக் கூறினாள் மஹாபத்ரா. “சரி அண்ணி” என்று அவளிடம் கூறி விட்டு, இயல்பாக இருக்க முயற்சி செய்தாள் ருத்ராக்ஷி. கடையின் உரிமையாளரோ,”எங்க கடைக்கு, நீங்கத் துணி, எடுக்க வந்ததுக்கு, ரொம்ப சந்தோஷம் சார். எல்லா புது, கலெக்ஷன்ஸையும் வந்து பாருங்க” என்று...