@Saranya Hema ஆமாம் டியர் உங்ககிட்ட தான் மாட்டிகிட்டோம், எப்பவும் விட்டுடாதீங்க உங்க அன்பு குறும்பு தோழிகளை
உதயா புடிங்க ஸார். தீச்சரை புடிச்சு உள்ள போடுங்க. நானே எபி டைப்ப முடியாம இங்க கடலை வறுத்துட்டிருக்கேன். இல்லைன்னா தீயா வேலை பார்த்திட்டிருப்பேனாக்கும்
உங்க வீட்டு தீப்பெட்டி நமத்து போயிருக்கும்....நான் வேணா ஒரு டஜன் parcel பண்றேன் receive பண்ணிக்கங்க....விடிய விடிய கூட பத்து வைக்கலாம்
idukku thaan sooniyabommai nu elutha koodathu paarunga adukku kovam vanthu unga area transformer la poi ukanthuruchu