Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

ஆராதனா துரை
Reaction score
7,465

Profile posts Latest activity Postings About

  • குற்றம் குற்றமே..! அடுத்த கதை பேரே பயங்கரமா இருக்கே.. இதுவும் ஆண்டி ஹீரோ ஸ்டோரியா.. 😱😱😱 ரைட்டு சொன்ன சொல் மாறாமா அடுத்த கதைக்கு சாய்ந்தரம் யூ.டி போடுங்க மதியம் ஒரு தூக்கம் போட்டு எந்திரிச்சி வந்து தெம்பா ஹீரோக்கு பொங்கல் வைக்கறோம்.. 🤣🤣🤣
    வெற்றி ஏன் சரண்யா முகத்தை பார்த்தான் 🤓🤓🤓 தெரிந்து கொள்ள நைட் 12 மணிக்கு ஊரே தூங்கின பிறகு ஆந்தை கூப்பிடும் அப்போ எழுந்து ஆந்தை கூட போயிடாம சைட் பக்கம் வந்தீங்கன்னா உங்களுக்கு தெரிஞ்சிடும் 🤩🤩😉😉😝😝
    இன்னிக்கி எபி கொஞ்சம் சீக்கிரம் வருமா..? ரொம்ப ஆர்வமா இருக்கு வெற்றியின் பேச்சை கேட்க.. 😍😍😍
    அடுத்த எபிலயாவுது நாங்க வெற்றிய திட்டாத மாறி எதிர்ப்பாக்கலாமா..

    திட்டி திட்டி கை வலிச்சு போச்சி.. ஹீரோயின் ஆர்மி கடல் போல இருக்கோம். ஹீரோ ஆர்மி கடைசி வரைக்கும் ஜீரோ ஆர்மியாவே இருந்திடுமோ..🤔🤔🚶‍♀️🚶‍♀️🚶‍♀️
    வணக்கம் மக்களே! மூணு நாளா எட்டி கூட பார்க்கல. தொடர் காய்ச்சல், எனக்கு விட பாப்பாக்கு வந்துருச்சு, சமாளிக்கவே முடியலை. இப்போ அம்மாவும் கூட இல்லை. நான் தனியா பார்த்தேன். இப்போ பாப்பா நல்லா ஆகிட்டா... இன்னிக்கு நைட் epi வந்துரும். 🙏🙏🙏🙏
    நீங்களும் யூ.டி போடுவீங்க போடுவீங்கனு நெனச்சி வந்து வந்து எட்டி பாத்தா இந்த வெற்றி அபிய கட்டி புடிச்சிருக்க சீனோட அப்படியே நிக்குது. கொஞ்சம் புடிக்க ஆரம்பிச்ச வெற்றிய கூட இனி புடிக்காம போய்ரும் போல.. அடுத்த எபி சீக்கிரம் ப்ளீஜ்ஜ்.. 🤧🤧
    ரைட்டரே இதுலாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல பாத்துகோங்க.. இந்த தனம் பேசுரு பேச்சுக்கு வெறும் செருப்படி எல்லாம் பத்தாது. நல்லா சாணிய கரைச்சி ஊத்தி அடிக்கனும்.. 🤧🤧🤧🤧

    எப்போ தண்டனை வரும்...
    #heroine army polambalgal.. 😒😒😒
    எப்போ தான் வந்தேன், இனி தான் எழுத போறேன். சின்ன எபியா வரும் பரவாயில்லையா, அல்லது நாளைக்கு குடுக்கவா மக்களே
  • Loading…
  • Loading…
  • Loading…
Top