Saranya Hema Apr 16, 2024 அன்பூஸ், பவர் கட். காத்திருப்போமாக பாதி எபி ரெடி. வந்ததும் மிச்சத்தை டைப்பி போடறேன் அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்
அன்பூஸ், பவர் கட். காத்திருப்போமாக பாதி எபி ரெடி. வந்ததும் மிச்சத்தை டைப்பி போடறேன் அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Saranya Hema Apr 14, 2024 அல்லோ அன்பூஸ் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் இதோ கதையின் தலைப்புடன்
Saranya Hema Apr 12, 2024 நான் சொன்னநாலு நாள்ல இன்னிக்கும் தான் சேர்த்திடா அன்பூஸ் எட்டு மணிக்கு மேல பின்ன பின்ன வந்துருவேன் சரியா
நான் சொன்னநாலு நாள்ல இன்னிக்கும் தான் சேர்த்திடா அன்பூஸ் எட்டு மணிக்கு மேல பின்ன பின்ன வந்துருவேன் சரியா
Saranya Hema Apr 11, 2024 இன்னைக்கு அப்டேட் இல்லை அன்பூஸ். திடீர் ப்ளானா டே அவுட் ப்ரோக்ராம். ஹஸ் & பையனுக்கு லீவ்ன்றதால. நாளைக்கு அப்டேட்டோட கம்மறேன் நானு அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்
இன்னைக்கு அப்டேட் இல்லை அன்பூஸ். திடீர் ப்ளானா டே அவுட் ப்ரோக்ராம். ஹஸ் & பையனுக்கு லீவ்ன்றதால. நாளைக்கு அப்டேட்டோட கம்மறேன் நானு அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Saranya Hema Apr 9, 2024 அடேய்ய் அன்பூஸ் நேத்தே எபி போஸ்ட்ல சொல்லிருந்தேம், நாலு நாளைக்கு அப்டேட் பின்ன பின்ன வரலாம்ன்னு லேட்டானாலும் போட்டுடுவேன் போட்டுடுவேன் போட்டுடுவேன் அன்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்
அடேய்ய் அன்பூஸ் நேத்தே எபி போஸ்ட்ல சொல்லிருந்தேம், நாலு நாளைக்கு அப்டேட் பின்ன பின்ன வரலாம்ன்னு லேட்டானாலும் போட்டுடுவேன் போட்டுடுவேன் போட்டுடுவேன் அன்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்
Saranya Hema Apr 8, 2024 ஹப்பாடா அஞ்சலிய(சிஸ்டத்தை) ஒருவழியா எழுப்பியாச்சு போய் எபி டைப்பிட்டு ஓடியாறேன் அன்பூஸ் கேட்டுச்சா
Saranya Hema Apr 8, 2024 சிஸ்டம் மண்டையை ஆட்டிட்டே இருக்கு அன்பூஸ் ஹஸ் பார்த்திட்டிருக்காங்க. காத்திருக்கவும் அன்டர்வேர்ர்ர்ர்ர்ர்
சிஸ்டம் மண்டையை ஆட்டிட்டே இருக்கு அன்பூஸ் ஹஸ் பார்த்திட்டிருக்காங்க. காத்திருக்கவும் அன்டர்வேர்ர்ர்ர்ர்ர்
Saranya Hema Mar 25, 2024 அப்டேட் கரெக்ட் டைம்க்கு போட நா நினச்சாலும் விதி வெள்ளாடுது அன்பூஸ் 2 மணிக்கி போன பவர். இன்னும் வந்தபாடில்ல எப்போ வந்தாலும் போட்டுடறேன். அப்டேட் ரெடியா இருக்கி ஏனா குட்கேர்ள் வாங்கனும்ன்னு இன்னிக்கு சீக்கிரம் டைம் இருந்ததேன்னு டைப் பண்ணினேன் அதான் அந்த இயற்கைக்கே பொறுக்கலைன்னு ஹஸ் கலாய் சட்ட கிழிஞ்சிருந்தா தச்சி முடிச்சிடலாம்
அப்டேட் கரெக்ட் டைம்க்கு போட நா நினச்சாலும் விதி வெள்ளாடுது அன்பூஸ் 2 மணிக்கி போன பவர். இன்னும் வந்தபாடில்ல எப்போ வந்தாலும் போட்டுடறேன். அப்டேட் ரெடியா இருக்கி ஏனா குட்கேர்ள் வாங்கனும்ன்னு இன்னிக்கு சீக்கிரம் டைம் இருந்ததேன்னு டைப் பண்ணினேன் அதான் அந்த இயற்கைக்கே பொறுக்கலைன்னு ஹஸ் கலாய் சட்ட கிழிஞ்சிருந்தா தச்சி முடிச்சிடலாம்
Saranya Hema Mar 20, 2024 அல்லோ அன்பூஸ், நெட்வொர்க்கும் பவரும் மாத்தி மாத்தி கண்ணாமூச்சி ஆடினதுல மை மைண்ட் டீப் க்ளீன் பக்கம் போய்ருச்சு அதனால எபி லேட்டானாலும் ஆகலாம். கொஞ்சம் டயர்ட் நான் அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்
அல்லோ அன்பூஸ், நெட்வொர்க்கும் பவரும் மாத்தி மாத்தி கண்ணாமூச்சி ஆடினதுல மை மைண்ட் டீப் க்ளீன் பக்கம் போய்ருச்சு அதனால எபி லேட்டானாலும் ஆகலாம். கொஞ்சம் டயர்ட் நான் அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்