அச்சோ அச்சோ நா இங்க சொல்லாம விட்டுட்டேன். இன்னைக்கு எபி இல்லைன்னு. என்னால மொபைல் எடுக்கவே முடியல. எஃபில மட்டும் சிக்னல் கிடைச்ச நேரத்துல போஸ்ட் போட்டுட்டேன் இன்னும் நான் வீடு வந்து சேரலை அன்பூக்களே
வேற என்ன சொல்ல போறேன். அதுதான். அதேதான். எபி லேட்டாகும் அன்பூஸ். புள்ளையோட ஊர் சுத்திஃபையிங் மீ வந்திடறேன் எட்டுமணிக்குள்ள. அன்டர்ர்ர்ர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்