அகம் கொய்த அனலி -02

Advertisement

தேவி கண்மணி

Well-known member
Member
ஃபார் லாங் கேப் நான் மீண்டும் வந்துவிட்டேன் 😍😍😍😍 அழகோவியம் உயிரானது கதையில் வந்த கலைச்செல்வன் இலக்கியா கதை இரண்டாம் அத்தியாயம் பதிந்து விட்டேன் இனி தொடர்ந்து கதை வரும் என்று கூறிக்கொண்டு ❤️❤️❤️

ஏம்மா இலக்கியா ஜட்ஜ் வேலைக்கு வந்திருக்கவனை பேர் சொல்லி கூப்பிடுற 😏😏😏😏😏😏

அப்பா 🥶🥶🥶 பொண்ணை பத்தி தப்பா பேசுறான் கண்டுக்காம நிக்குறாரு 😈😈😈😈

கலை 🙂🙂🙂அடிச்ச அடியில் கொஞ்ச நாள் காது கேட்காமல் அலையட்டும் 🤗🤗🤗🤗🤗

சொத்துக்காக மொத்த குடும்பமும் ஒரு சின்ன குழந்தைக்கு சாபம் கொடுக்கிறாங்க🤧🤧🤧🤧🤧🤧
 
Last edited:
ஃபார் லாங் கேப் நான் மீண்டும் வந்துவிட்டேன் 😍😍😍😍 அழகோவியம் உயிரானது கதையில் வந்த கலைச்செல்வன் இலக்கியா கதை இரண்டாம் அத்தியாயம் பதிந்து விட்டேன் இனி தொடர்ந்து கதை வரும் என்று கூறிக்கொண்டு ❤️❤️❤️

Nirmala vandhachu 😍 😍 😍
Welcome back ma 💐 💐 💐
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
கொஞ்சம் குட்டியூண்டா இருக்கு ப்பா.
அடக்கெரகங்களா பச்சப்புள்ளய சாவச்சொல்லறீங்களே நீங்களெல்லாம் மனுச சென்மங்களா😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬 ஈனத்துலையும் ஈனம்
 
💞💞 அவளை பத்தி அண்ணனா இருந்தும், தப்பா பேசின முருகன அடிச்சதில் தப்பே இல்லை.

மகளோட சொத்து வேணும். ஆனால் அவளோட மகன் எக்கேடும் கேட்டு போகட்டும்னு நினைக்குற இவங்கள எல்லாம் மனுஷ ஜென்மங்களா மதிக்கவே தோணல.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top