Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! - சித்தம் 4

Advertisement

@Narmadha mf
வாங்க.. வாங்க.. வெயிட்டிங்
சக்கரை பொங்கலா ;) ;) ;)
மிளகு பொங்கல் தான் இதுவரை எல்லோருக்கும் வச்சிருக்கேன்.உங்களுக்கு மாற்றி வைக்க ஆசை தான் பார்ப்போம் கதையை பொறுத்து உங்களுக்கு ஐஸ்க்ரீம் கூட தரலாம் நீங்க வாங்க ரெடியா ஜி ???????.
 
எது தந்தாலும் வாங்கிக்க ரெடி.. காத்திருக்கிறேன் சிஸ் ? ?
 
மிளகு பொங்கல் தான் இதுவரை எல்லோருக்கும் வச்சிருக்கேன்.உங்களுக்கு மாற்றி வைக்க ஆசை தான் பார்ப்போம் கதையை பொறுத்து உங்களுக்கு ஐஸ்க்ரீம் கூட தரலாம் நீங்க வாங்க ரெடியா ஜி ???????.
@Narmadha mf
அப்போ சக்கரை பொங்கல் வந்தா, வரலாற்றில் முதல் முறையா சிஸ்!!!
வரலாற்றில் இடம் பிடிக்கிறேனா என்று அறிய காத்திருக்கிறேன்..
 
ஆமாம் டியர் முதல் முறை தான்.
நீங்க எந்த ஹார்மி ஜி?
 
ஆமாம் டியர் முதல் முறை தான்.
நீங்க எந்த ஹார்மி ஜி?
@Narmadha mf
ஹீரோ ஆர்மியா ஹீரோயின் ஆர்மியானு கேட்கிறீங்களா சிஸ்? இல்லை பொங்கல் related ஆ?
கேரக்டர் பொறுத்து தான் சிஸ்.. நான் சில கதைகளில் ஹீரோ ஆர்மி, சிலதில் ஹீரோயின் ஆர்மி :):)
 
Last edited:

அப்போ நீங்க தர்மத்தின் பக்கமா சூப்பர் ji, சூப்பர் சூப்பர் milk-and-mocha-cute (4).gif
 
Adei avanauye
ஹாய் ஹாய் ஹாய்
இனிய காலை வணக்கம் :) இந்த நாள் இனிய நாளாகட்டும் ?
?இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ?
'அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!' கதையின் அடுத்த அத்தியாயம்(4) இதோ:
சித்தம் 4.1
சித்தம் 4.2
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்..........
🤣🤣🤣🤣😂😂😂😂🤣🤣
 
Top