அம்போடு வா நிலா 25 (இறுதி அத்யாயம்)

Advertisement

kavipritha

Well-known member
Member
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

உங்களின் ஆதரவிற்கு நன்றி... ப்ரெண்ட்ஸ்..
நான் எதிர்பார்க்கவில்லை.. நன்றி தோழமைகளே.. எப்போதும் இந்த அன்பும் ஆதரவும் வேண்டும் என பேராசை வருகிறது.

கேட்டு மகிழ...



எனது அடுத்த நாவேலோடு மீண்டும் உங்களை சந்திக்கிறேன்..

நன்றி!
 
என்னடா நிலா பகல்ல உதயமாகுதேனு நினைத்தேன்? ஆனா நிலா மறையபோகிறதுனு இப்போதுதான் தெரிகிறது ஆனாலும் இந்த நிலவு எங்கள் மனதை விட்டு மறையபோவதுல்லை.......
வாழ்த்துகள் சகோதரி
 
Last edited:
எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப,திரும்ப படிக்க ஆவலை தூண்டும் அற்புதமான கதை.... :love: :love: :love: :love: :love: (y) (y) ? ? ?
 

Advertisement

Advertisement

Back
Top