Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ17 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Mr.Moorthy s chanceless... He proved ,Purity of Heart that matters..True love...v never find a character like Mr.Moorthy..

Chanceless writing. ஒவ்வொரு வரியும் அழகு ?
 
மூர்த்திக்கு மட்டுமல்ல..... படிக்கிற எனக்கும் கண்ணீர் கரை கட்டி கொள்கிறது.......
 
padikkum pothu enai ariyamal kaneer en kannangalai kadandu senraa karai innum ullathu, kidaikathu enru othunkuvathai vida than atharku thakuthi attarval enru othunki sellum pothu athan vali iruvarukkum, aam ithu pudi illa irandu pakka kurmai konda kathi kuththu pattavanum kayapaduvan kuthiyavalum kayampaduval, entha vali viraivil mudiya povathu illai ninjai aruthu kurupodum vali, aval kadanthakaala valikalai ellam thorkadikkuma kaathal vali
 
கண்கள் கலங்க படிச்சேன்
மூர்த்தி சார் தவிப்பு
துளசியோட மனநிலை?
 
Nanum ka...??
Ippadi moorthy sira thavikka vitto poitiya thulasi...

Antha unjal, chedi, kolam...???
Yangaium aval....??
Yethilum aval...??
 
அருமை. துளசிவிட மூர்த்தி சார்தான் ரொம்ப வேதனைபடுகிறார். படிக்கும் போது கண்ணும் கலங்கிவிட்டது.??
 
Top