Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ42 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

En kutti ponnu periya ponna agita neriya porupu vanthuchu katikite Nika mudiyadhu neriya edhir parupu varum ematraumum varum Ana anbu korainchitatha artham I'lla nice lines neriya sanda husband n wife kula ithanala pbm varuthu by moorthy sir thulasi KU puriya vachathu arumai ah irunthuchu mam
 
??
சாந்தினி யால ஏதும் பிரச்சனை வருமா,,,,
எவ்வளவு ஏக்கங்கள் துளசிக்கு,,
என் குட்டி பொண்ணு இப்போ பெரிய பொண்ணு ஆகிட்டா
 
Last edited:
உணர்வுகளின் அழகிய பரிமாற்றம்..

ஆபத்தும் நெருங்கி வருகிறதே..வந்திருப்பது துளசிக்கா நந்துக்கா...
 
அழகான எண்ணங்கள்.
அருமையான வாழ்க்கை
அவ எதுக்கு அந்த சாந்தினி
என்ன செய்ய காத்திருக்கா
 
நான் கண்முன்னாடி இல்லாம போனாலும்,தள்ளி போனாலும் அதே மூர்த்தி சார் தான் துளசி????என்னமோ தெரியல இந்த எபி முழுக்க பேய் கதை படிக்கிற மாதிரி திக்திக்னுதான் படிச்சேன்... அருமையான எபி...
 
Last edited:
Top