சரி, சரி அழாதீங்க டியர் இனி நைஸ் மட்டும் சொல்றோம் .@உதயா @Vaishnika 😍🥳🥰 @Narmadha mf
மூனு பேரும் இப்படி மொத்த கதையை கேள்வியா நான் எப்படி பதில் சொல்லுவேன்
ஆரம்பம் எனதாக இருக்கட்டும்சரி, சரி அழாதீங்க டியர் இனி நைஸ் மட்டும் சொல்றோம் .
ஹார்மியின் புகழை தூக்கி நிறுத்தும் கடமை நமக்கு இருப்பதால்....குடுமி பிடி மற்றும் குழாயடி சண்டைக்கு நான் வழிமொழிகிறேன்நாம இப்படி நைஸ் என்று மட்டும் போட்டுட்டு போனால் ஹீரோ ஹீரோயின் ஆர்மி எல்லாம் என்ன ஆகறது?
ஆத்தருக்கு தனியா ஒரு நைஸ் போடுவோம்.. நாம ஒரு பக்கம் குடுமி புடி சண்டை போடுவோம் சரியா இதுக்கு போய் கண் கலங்கிக்கிட்டுView attachment 8925