Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இறகு - 6

Advertisement

Duet னு சொல்லி சொல்லி மனசுக்கு பிடிச்சத்தை சாப்பிடாமல் இருக்குறதே பெரிய கொடுமை... life long இப்படியே கான்சியஸ் யாவே இருக்க முடியுமா... normal வெயிட் வந்த பிறகு சாப்பிடலாம் னு சொன்னாலும் கஷ்டப்பட்டு குறைஞ்ச வெயிட் சீக்கிரம் gain ஆகிடும் அதை விட அதே முறையைத் திரும்ப செய்தா குறையாது...

பேசாம மில்லெட் பிரியாணி யாவது செய்து கொடுத்து இருக்கலாம் அம்மு...
சிஸ்... அவங்க இரண்டு பேரும் Duet பாடும் நிலையிலா இருக்காங்க 🥰🥰🥰
 
யாருப்பா அது ஹீரோ ஆர்மி...மாடி வீடு வேணும்னு கேட்டது. எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். ஒரு வழியா மாடி கட்டியாச்சுப்பா....என்ன ஒரு கஷ்டம்..இப்ப இதுக்கும் சேர்த்து EMI கட்டனும் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அவனே பாவம் 😩😩😩😩😩 வாயைக் கட்ட முடியாம கஷ்டப்படுறான் இதுல EMI வேற கட்டணுமா.... 🤧🤧🤧🤧


e33e29e7b36df3e837e6af584bed8447.jpg
 
சிஸ்... அவங்க இரண்டு பேரும் Duet பாடும் நிலையிலா இருக்காங்க 🥰🥰🥰
ஆத்தி அது டயட் அடிக்க நான் டூயட் அடிச்சிட்டேன்... சாப்பாடு கண்ட்ரோல் பண்ண சொன்னாலே சகலமும் மறந்து போகுது...
 
ரெண்டு பேருமே பாவம் தான்..... 🥺🥺🥺🥺🥺🥺

அஜய் கூட ஈஸியா கனெக்ட் பண்ணிக்க முடியுது உணவுக் கட்டுப்பாடு சாதாரண விஷயம் இல்லை...... 😔

ஆசைப்பட்ட உணவை சாப்பிட முடியாம அவனுக்கு கோபமும் எரிச்சலும் வருது..... இவளும் அவனை நினைச்சு பயந்து கவலைப்பட்டு மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கிறா....🙁🙁🙁☹️☹️☹️☹️

ஒரு வாரம் கஷ்டப்பட்டுக் குறைச்ச வெயிட்டை ஒரு வேளையில பிரியாணி சாப்பிட்டு ஏத்திக்கப் பார்க்குறான்...😳😳😳

எப்போ இவங்க பிரச்சனை தீருமோ.... 😴😴😴😴
 
Ean ma intermittent fasting nalla palana kodukkum, konjam ajju kitta poi sollen ma saro.... paavam romba Kasta padraan.. ammu va partha innum kodumaya dan irukku... inniki episode la sonnadhellam 100% true... idhe life style la irundha innum romba kastam... eapadi indha situation ah handle panna poraanga nu theriyala... awaiting.....
 
Top