Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 12

Advertisement

Sulochana avanga kanavan ipdi senjurundha theriyum. Enna budhi idhuku anju kota kandhadayum solli kuzhappi vitruchu. Andha vagaila Sala maamanaar paravailla. Ajay unakunu varum podhu daan theriyum. Unnala sumakka mudiyadha baaram daan. Aana 5 maasam Unga appan panathulaya saapteenga. Avan enna nu kooda visarikala. Amma azhudha paravaillaya? Poda neeyum waste piece. Enna daan thaayum pillayuma irundhaalum vaayum vayarum Vera daane. Appo ivangaluku enna daan thandanai. Kaal la vizhundadhuku aprom pondatti kita pesala. Hospital lerundhu vandhuruka epdi irukaanu paarkala. Shalini caselerundhu velila vandaacha va?👹👹👹👹👹. Ajay/Anju kalyanam na ippo nadandadhu velila therinjaale kashtam daane? Oh oru velai jail ku pona proove Panna maadhiri aagidumo? Proove Panna daan kashtam illena enna vena samachukalaamillaya. Thoo! maanam ketta jenmangal. Last la Sala edha solla virumbara prakash kita, jaagiradhaiya iru na. Neeyum ooruku poiduva Sala. Aana ivan inga daane irupaan? Sala character sema strong. Ava akkava paathadhunaala she wont try suicide aana ivvalavu nadandadhuju apromum ava life ah face daan panra. Writer ji neenga epdi kondupoga poreenga nu romba aavala want panren. Neenga kodutha ella heroinesum ovvoru vagaila azhaguna Sala innum sema nu thonudhu.
 
Last edited:
சாலா குழந்தைகளுக்காக அப்பா … என்ன ஒரு மன தைரியம்.
கடைசியல் அவள் சொல்லும் கதை அடேங்கப்பா… தான்
Super epi
இனி இவங்க வாழ்க்கையில் ஷாலினி வராமலிருந்தா நல்லா இருக்கும்
 
நடைமுறை வாழ்க்கையில நடக்கிறத அப்படியே படம் பிடிச்சு காட்டி இருக்கீங்க ஆராதனா. ஒவ்வொரு நிமிஷமும் என்ன நடககுமோன்னு ஆவலாக வாசிக்கிறேன். நல்லா போகுது கதை.
 
அதாவது சாலா வாசித்த கதைப்படி…பிரகாஷும் தான் தப்பு செய்யத் “தூண்டிய” சாலாவை, அது அவனுக்குக் கொடுக்கும் மனவுளைச்சல் காரணமாக் கொல்லலாம்:eek:
ஏனென்றால் கதையில் தவறு செய்தது மனைவி, செய்யத் தூண்டியது கணவன்.
அது எப்படி சரியாகும்.

சாலா உடல் நிலை சரியில்லாமல் போனது பிரகாஷ் அ தப்பு செய்ய தூண்டியதுன்னு சொல்லலாம்னா அந்த இடத்தில் ஷாலினி இல்லன்னாலும் வேற யாரு கூட போனாலும் சரின்னு சொல்லுவீங்களா சிஸ்.
பிரகாஷ் க்கு என்ன மன உளைச்சல். அவன் நல்லா ஜாலியா இங்கேயும் foreign லயும் tour போயிட்டு ஹனிமூன் தானே கொண்டாடினான்.

இப்பவும் சாலா தனியா கேட்டு இருந்தா அவன் செஞ்சது சரின்னு சாதிச்சிருப்பான்.
ஊராருக்கு தெரிஞ்சு போலீஸ் கேஸானது மன உளைச்சல் ஆச்சின்னா அதுக்கு காரணம் சாலா கிடையாது. இல்ல சாலா தான் காரணம்னு நினச்சு கத்தியால குத்துனா நிரந்தரமா மாமியார் வீட்டுக்கு வப்பாட்டியோட tour போகலாம்.
 
Top