Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 22.1

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩

பிரகாஷ் : உன்னை சொல்லி குற்றமில்லை ☹️☹️☹️☹️
என்னை சொல்லி குற்றமில்லை 😕😕😕
காலம் செய்த கோலமடி 😥😥😥
கடவுள் செய்த குற்றமடி 😨😨😨

ஷாலினி: நான் உன்னை நினைச்சேன் ♥️♥️♥️
நீ என்னை நினைச்சே ♥️♥️♥️
தன்னாலே நெஞ்சம் ஒன்னாச்சு ♥️♥️♥️
நம்மள யாரு பிரிச்சா 😥😥😥
குறுக்க கோடு கிழிச்சா 😨😨😨
ஒன்னான நெஞ்சம் இரண்டாச்சு 😰😰😰😰
 
Last edited:
சாலாவைப் பார்த்தாலாவது ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என ஷாலினி தெரிந்து கொள்ளட்டும்.
அவள் பிள்ளைகளைப் பார்த்து தான் கலைத்த குடும்பக்கூட்டையும் அதில் பாதிக்கப் பட்ட அப்பாவிகளையும் கண்டு கொஞ்சமாவது மனம் வருந்தட்டும்.
முள்ளில் சேலை பட்டாலும் சேலையில் முள்ளுப் பட்டாலும் சேதம் சேலைக்குத் தான்…அட இது இந்த ஷாலினிக்கும் பொருந்துகிறதே:eek:
 
சாலா நல்ல முடிவு எடுத்துருக்காங்க.

ஏம்மா ஷாலினி, சண்டை வந்தா சட்டை கிழிய தான் செய்யும்ன்னு உனக்கு வந்த அவமானங்களையும் அடிகளையும் தொடச்சு போட்டுட்டு போகாம இப்படி ஒரு reaction காமிக்கற. இதெல்லாம் உன் character- க்கும், நீ விசாலாட்சிக்கு செஞ்ச துரோகத்துக்கும் கொஞ்சம் கூட பொருந்திப்போகலை.

பிரகாஷ், உன்னை இந்த ஷாலினி அவ்வளவு easy-ஆ விடமாட்டா போலிருக்குடா.
சாலா recommendation செஞ்சு இவனை (முறைப்படி 😀😀😀) கல்யாணம் பண்ணிக்க நினைக்கறாளோ ஷாலினி
 
Top