இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 9

Advertisement

காத்திருந்து கொக்கை பிடித்து விட்டாள் சாலா👏👏👏👏.
மாமாவும் மருமகளும் வெளிநாடு எல்லாம் போய் கூத்து அடிச்சிங்க கொஞ்சம் மாமியார் வீட்டையும் சுத்தி பார்த்துவிட்டு வாங்க.
 
ரொம்ப நல்லா இருக்கு இந்த
திட்டம் போட்டது யாரு
சூப்பர் இப்படி தான் மாட்டி விடனும்
வெட்கம் கெட்ட கழுதைகளை
மாமாவ பாத்து கிட்டாலாம்
இனி நல்லா பாக்கலாம்
மாமியார் வீட்டில் இருந்து
 
என்னம்மா இது அஜயை கொண்டு வந்து நிறுத்தி என்ட் கார்டு போட்டுடிங்க 😣 😣 😣 😣 முக்கியமான சீனே அவன் என்ன பேச போறான் என்பது தான் 🤭🤭🤭🤭🤭🤭

சாலா சென்னை வந்தது இவங்க உறவை வெட்ட வெளிச்சம் ஆக்கணும் என்று தான் நினைக்கிறேன் 🧐 🤔 🧐 🧐 அதுக்கு சரியான சந்தர்ப்பத்தை ஷாலினியே ஏற்படுத்தி கொடுத்துட்டா🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

பிரகாஷ் ஷாலினி குடும்பம் ரியாக்க்ஷன் என்னவா இருக்கும் 🧐🧐🧐🧐🧐🧐🧐

அக்கம் பக்கம் உள்ளவங்களும் சாலாவுக்கு சாதகமா தான் சொல்வாங்க 🤗🤗🤗🤗🤗

பிரகாஷ் ஷாலினி வெளிநாடு போய் ரொமான்ஸ் செஞ்சிங்களே இப்போ போலிஷ் ஸ்டேஷன்ல ரொமான்ஸ் பண்ணுங்க 😂 😂 😂 😂 😂 😂 😂

நியூஸ் பேப்பரை டீவி என்று எல்லாத்திலும் இவங்க மூஞ்சை போட்டு கிழி கிழின்னு கிழிக்கட்டும் 🥶🥶🥶🥶🥶 இவன் வேலை பார்த்த இடத்திலும் மான மரியாதை போயிடுச்சு 🤗🤗🤗🤗🤗🤗

இருக்க கலவரத்தில் இந்த ஷாலினி வேற மாமா மாமா என்று கூப்பிட்டு கிட்டு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ உன் மாமனே கோமணத்தோடு தான் இருக்கான் 😆 😆 😉
 
Last edited:
மகனே உனக்கு தேவை டா ஆனலிம்.பிள்ளைகள் பாவம்...பொண்டாட்டி விட்டுட்டு போய் ஒரு வருஷம் தான் ஆகுது... அதுக்கு முன்ன எத்தனை வருஷ பழக்கமோ ஐரோப்பா முழுக்க சுத்தி இருக்கீங்க... இப்போவும் உனக்கு வீடு சுத்தமா இருக்க உன் வயிறு வாடாமல் இருக்க தான் சாலா தேவை படுறா...

கையில் பட்ட அடி சுதா வந்தது எல்லாமே pre plan யா கூட இருக்கட்டும் தப்பே இல்ல இன்னும் இருக்கு உனக்கு அனுபவிக்க... சொந்தம் பந்தம் முன்ன தலநிமிந்து நக்க முடியுமா இனி
 
Wowww Aradhana Mam
You have got excellent penning skills
Your words are so powerful, esp the characters you create are amazing
Waiting for your next episodes
I have read your stories each episode more than 20 times
No words 👏🏻👏🏻👏🏻👏🏻
Me too same, she is excellent Writter and awesome, while starting yo reading the story my both hands are shaking, and hert beat increase, what is going to happen like that, today episode is absolutely awesome, Definitely Ajay will show the evidence that Sala collected and he will ask questions to his idiot dad, why did trying to murder his mum and any child couldn't ask his dad, definitely all of their family members will support Sala only. Wow wow very happy. Sala will cure very soon.
 
சூப்பர் ஜி கலக்கிட்டீங்க 👏👏👏👏👏👏
டேய் மகனே உன்ற வீடு சுத்தம் பண்றதுக்கும் உனக்கு சோறாக்கி போடறதுக்கும் மட்டும்தான் பொண்டாட்டி தேவையா மத்ததுக்கு எல்லாம் ஷாலினி கூட தான சுத்துன. எங்கெங்கயோ சுத்துனீங்க இப்ப போலீஸ் ஸ்டேஷனில் சுற்றி பாருங்கள் பிரகாஷ் உனக்கு நல்லா வேணும் பிள்ளைங்க முன்னாடி எப்படி தலை நிமிர்ந்து இருப்ப.....உன் குடும்பம் வரட்டும் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்........சாலா நல்ல தண்டனை கொடுத்த 🥳🥳🥳🥳🥳🥳
 
Super ma. Eppadiyo andha rendu manamgettadhu matinda seri. Ana endha cut andha nayi shalini pannadha illai sala ve panindala. Eni evan enna pannuvaan. Ajay and anju pavam endha kadankaran ku pirandhala ella kodumaiyum anubhavikanum. Evana veliye vidave koodadhu. Shalini ellam complete aga asinga padhuthanum.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top